Wednesday, April 23, 2014

நான் மணிக்கடிகை --௨.

பறை பட வாழா வசுனமா உள்ளங்

குறைபட வாழா ருரவோர் -நிறைவனத்து

நெற்பட்ட கண்ணே  வேதிர்சாந் தனக்கொவ்வாச்

சொற்பட  வாழாதஞ்  சால்பு.

Asunam a kind of animal when it hears the sound of a drum.
A gentle man never lives  when he lost his respect.
 A well riped bamboo in a green forest  becomes dry.
A cultured man  never lives inthis world  when he hears untolerable words.

असुनम एक पशु  जब ढोल बजाना सुनता ,तत्क्षण प्राण तज  देता.

सज्जन  जब अपना मान -मर्यादा खो देता ,तत्क्षण संसार छोड़ देता.

बाँस का पेड़ जब पक  जाता ,तब वह सूख जाता.

एक सुसंस्कृत  सज्जन जब असहनीय शब्द सुनता ,तब अपना प्राण तज देता.

४.கள்ளி வயிற்றில் அகில் பிறக்கும்  மான் வயிற்றின்
   ஒள்ளரிதாரம் பிறக்கும்  பெருங்கடலுள்
   பல் விலைய முத்தம் பிறக்கும் மறிவார் யார்
நல்லாள் பிறக்கும் குடி.

थूहर पेड़ से सुगन्धित अगिल उत्प्पन होता है;

हिरन के पेट में से चमकदार हरिधार  उत्प्पन्न होता है.

सागर की गहराई में मोती उत्पन्न होता है.

अच्छे नागरिक के उत्पन्न कुल को जानता है कौन ?

FROM THE CACTUS AGIL A FRAGRANCE CENT FORMED.

IN A STOMACH OF A DEER BRIGHT ORPIMENT FORMED.

IN A DEEP SEE PEARL FORMED.

LIKE THAT WHO  KNOW ,

WHERE AND WHICH RACE GOOD CITIZEN BORN.













No comments: