Monday, October 30, 2017

ஓம் முருகா

காலை வணக்கம்.
மூஞ்சூறு வாகனனைத் தொழுகின்றேன்
மூச்சிருக்கும் வரை
அவன் அருள் வேண்டியே.
மயில் வாகனனைத்
தொழுகின்றேன்
மகழ்ச்சியுடன் இருக்கவே.
சிம்ம வாகினியைத் தொழுகிறேன்
சிம்மாசனமின்றி கோலோச்சவே.
காளை வாகனனைத் தொழுகிறேன என்
காரியம் யாவிலும் வெல்லவே
கஜலக்ஷிமியைத் தொழுகிறேன்
அஷ்ட ஐஸ்வர்யமும் பெறவே
கருடவாகனனைத் தொழுகிறேன்
கலியுக கஷ்டங்களில் காக்கவே
கருங்குதிரை வாகனனைத் தொழுகிறேன்
காவல் தெய்வமாக உடன் இருந்து
காக்கவே.
உருவமும அருவமும் ஆகி
உலகனைக் காக்கவே
சங்கடங்கள் தீரவே
சங்கரநாறாயணனைக்
அர்த்தநாரீஸ்வரனை
லக்ஷிமி நாறாயணனை
அன்புடன் ஆழ்மன ஒருமையுடன்
ஆனந்த அமைதியுடன்
ப்ரார்த்திக்கிறேன்
க்ருபாகடாக்ஷம் வேண்டுகிறேன்.
3 YEARS AGO TODAY
भाषाएँ हैं अनेक;மொழிகள் அநேகம்.
कोई भाषा नहीं कहता , அடி ,கொல்,கொலை செய் என்று
लूटो; मारो; क़त्ल करो; எம்மொழியும் சொல்வதில்லை .
कहनेवाला स्वार्थ लुटेरा;சொல்பவன் சுயநல கொள்ளையன்.
धर्म अनेक மதங்கள் அநேகம்
कोई धर्म नहीं कहता எந்தமதமும் சொல்வதில்லை :-
हत्या करो ,करेगा ईश्वर भला;கொலை செய் ,கடவுள் நன்மை செய்வார்
भले ही धार्मिक कट्टर लोग कहे மத வெறியர்கள் தங்கள் மதம் மேன்மை என்று
சொன்னாலும் கட்டாயமாக மற்றவர்களின் மனத்தை மாற்ற முடியாது.
अपना धर्म है श्रेष्ठ ,पर
नहीं जबरदस्त दूसरों के मन बदल नहीं सकते.
अगर धार्मिक परिवर्तन को बल दें तो மத மாற்றத்தில் வலிமை காட்டினால்
कामयाबी होने में असमर्थ ही बन जाते.வெற்றி பெறுவதில் சாமார்த்தியமற்று
இருப்பார்கள்.அப்படி செய்தாலும் வெறுப்புக்கு ஆளாவார்கள்.
फिर भी वे घृणा के पात्र बन जाते.
बौद्ध धर्म फैला तो अहिंसा ,प्रेम ,सेवा के बल. அஹிம்சை அன்பு தொண்டு என்ற வலிமையில்
जिओ और जीने दो के बल जैन धर्म फैला.
வாழு வாழ விடு என்ற பலத்தில் ஜைன தர்மம் பரவியது.
प्रेम के सन्देश लेकर पाप का दंड मृत्यु का सन्देश देकर फैला ईसाई.
அன்பின் செய்திகொண்டு பாபத்தின் தண்டனை மரணம் என்ற செய்தியால் கிறிஸ்தவமதம் பரவியது.
जो धर्म के ग्रन्थ ,कट्टरता लेकर धार्मिक कहते है
மத நூல் ,மதவெறி மதம் என்று சொன்னால் ,
அங்கே ஒருபொழுதும் அமைதி ஏற்படுவதில்லை.
वहां कभी नहीं होता अमन -चमन.
भले ही भाषायें अनेक हो ,धर्म अनेक हो ,
மொழிகள் அதிகம் ,மதங்கள் அதிகம் ஆனாலும்
प्रेम ,सेवा,परोपकार ,मनुष्यता அன்பு ,சேவை,பிறருக்கு உதவி ,மனிதம் ஆகியவை மனிதனை மனிதனாக்குகிறது.
मनुष्य को बनाता मनुष्य;
बमें फेंककर कोई क़त्ल का प्रयोग कर
कभी नहीं पाता मानसिक संतोष.आनंद शान्ति.
குண்டுகள் எரிந்து கொலைகளை பிரயோகித்து
மனதிருப்தி ஒருபோதும் ஏற்படாது.
बेरहमी से धन जोड़ ,द्रोह करनेवाले
मन में रोता हुआ जियेगा सत्य.
இரக்கமின்றி பணம் சேர்த்து துரோகம்செய்பவன்
மனதில் அழுது கொண்டே வாழ்வான் இது சத்தியம்.
यही ईश्वरीय नीति; இதுதான் கடவுளின் நீதி.
शेर तो राजा फिर भी जंगली;
சிங்கம் ராஜாவானாலும் அது காட்டு மிருகம்.
सांप विषैला , वे तो खतरनाक.
பாம்பு விஷம் நிறைந்தது ,அது அபாயகரமானது.
देखते ही मारना मान्यता है, அதை பார்த்ததும் கொல்வது அனைவரும் ஏற்றது.
पर ஆனால்
ईश्वर के नाम अन्याय ,वे ज़रूर ईश्वरी दंड के पात्र बन जाते.
கடவுளின் பெயரால் அநியாயம் செய்பவன் கட்டாயம் தண்டனைக்கு உரியவன்.
जो भी हो भ्रष्टाचारी ,पापी ,भले ही पद बड़ा हो .
नाम पड जाता बद.
ஊழல்வாதி ,பாவி உயர்ந்த பதவியில் இருந்தாலும்
கெட்ட பெயரே ஏற்படும்.

Sunday, October 29, 2017

தியானம் =ध्यान

அதி காலை வணக்கம்.     
ஆதவன் 
உதி க் கு ம் நே ரம். 
ஆனந்தம் அளி க் கு ம் 
நே ரம். 
இ றை வனை து தி க் கு ம் நே ரம். 
ஈஸ் வரன் அரு ள் வே ண் டி 
உள்ளத் தி ல் அவனை வைத்து 
ஊமை மனதாக்கி 
ஐக்கிய மா கி அவன் உள்
ஒளி வடி வ மா க் கி 
ஓங்காரம் வடி வ மா க் கி 
ஔடதம் என அவனை ஏற்று 
அஃதே வழி என்று 
அவனை வை த் தி ய நா த னா க
ஞா ன பண்டி தன் ஆக ஏற்று 
சி த் த த் தி ல் அவனை வை த்து 
உலகியல் ஊழ் வி னை அகற் றி 
உலகி யல் ஆசை களக ற் றி 
உத்தமன் புகழ் பா டி 
உத்தமன் சரணடைந்து 
வாழ்வதில் உவகை கா ண்.

தியானம் =ध्यान

அதி காலை வணக்கம்.                                                                               प्रातः कालीन  प्रणाम 
ஆதவன்                                                                                                           सूर्योदय   का  समय.
உதி க் கு ம் நே ரம். 
ஆனந்தம் அளி க் கு ம்                                                                                        आनंदप्रद समय .
நே ரம். 
இ றை வனை து தி க் கு ம் நே ரம்.                                                            ईश्वर  स्तुति  का  समय .
ஈஸ் வரன் அரு ள் வே ண் டி                                                                           ईश्वर  की कृपा की कामना करके 
உள்ளத் தி ல் அவனை வைத்து                                                                            ईश्वर को मन   में                                                                                                                                                                रखकर மனதை ஊமையாக்கி                                                 मन को गूंगा बनाकर
எங்கும் அவனே                                                                   सर्वत्र वही ,
             
ஏற்றம் அளிப்பவன் அவனே                                  सर्व  उन्नतिदायक वही

ஐக்கி யமா கி அவன் உள்                                                                       यों   मन  में ऐक्य भाव से 
ஒளி வடி வ மா க் கி
                                                                                                                        प्रकाश  का  रूप  बनाकर 

ஓங்காரம் வடி வ மா க் கி                                                                          ओंकार  रूप बनाकर   
ஔடதம் என அவனை ஏற்று   
                                                                                                                        औषद सा उन्हें अपनाकर 

அஃதே வழி என்று                                                                                                 वही मार्ग 
அவனை வை த் தி ய நா த னா க                                                          वही  वैद्यनाथ 
ஞா ன பண்டி தன் ஆக ஏற்று                                                                    वही ज्ञान पंडित 
சி த் த த் தி ல் அவனை வை த்து                                                            यों  मन  में उसे रख 
உலகியல் ஊழ் வி னை அகற் றி                                                     सांसारिक  विधि की विडम्बना दूर 
                                                                                                                   सांसारिक इच्छाएं       दूर                                     

உலகி யல் ஆசை களக ற் றி                         
உத்தமன் புகழ் பா டி                                                                        उत्तम  का यशोगान करके 
உத்தமன் சரணடைந்து                                                                    उत्तम के शरण लेकर 
வாழ்வதில் உவகை கா ண்.                                                                     जीने  में  ही आनंद जान. 

Tuesday, October 3, 2017

இளைஞர்கள் சிந்திக்க.


இன்று பிறந்த நாள் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
மூன்று வயது குழந்தைகள் "அறம் செய விரும்பு "சொல்வதில் லை .
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் சொல்வதில்லை.
ஆங்கிலக்கல்வி தனியாக்கி கொல்லும் வியாதி.
பாசம் ஒலிக்கும் முதலைக் கண்ணீர்.
பணம் பணம் பணம் . இதில் நல்ல மணம் இல்லை.
சுயநல பேராசை அதிகம்.
பாசமில்லா பண்பாடு.
மேலை நாடுகள் போல் பெற்றோரை ஒதுக்குதல் ,
விவாகரத்துக்கள், தனி ஆளுமை என
அன்பில்லா சகிப்புத்தன்மை இல்லா ஒற்றுமை இல்லா மன நிலை வளர்ப்பது.
ஆழ்ந்து சித்தியுங்கள் . சமுதாயத்தைப் படியுங்கள் . புரியும்.

जन्म दिन की शुभाशीष . बधाइयां .பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
பாரத நாட்டை வளம் வர பண்பாடு வளர இந்திய மொழிகள் படிப்போம்.
இன்றைய காலகட்டத்தில் தேசீயம் வளர ஹிந்தி அவசியம்.
சுயநல அரசியல் தலைவர்கள் படிப்பது ஆங்கிலம் ஹிந்தி.
தமிழ் வாக்கு வாங்க .இதை பரப்புவோம்.

Friday, September 15, 2017

கலி கா லம் என்று
கா லத் தை
 கு றை கூ றி
மற்ற கா லக்
கொ டு மை களை
சற் றே  சி ந் தி யு ங்கள்.
அ சு ரர் கள் கே ட் ட வரம்
அமரர் கள் இரண்டு க தை
வீ ரம் என்ற பெயரில்
பெ ண்கடத்தல்
கு ண்டல கே சி
க தை  கள்ள ன்
என்ற றி ந்  து ம்
கா ரி கை  மணம்  மு டி த் து
கொ ன்ற க தை.
கா லம் தவறல்ல.
கலி யு ம்  இல்லை
அன்று  பெ ற் ற  கு ழந் தை
ஆற் றி ல்/இன் று  குப் பை யி ல.
மனை வி   மீ து ஐயம் என் றா ல்
கா னகம், பா வம் கா ரி கை .

Friday, September 1, 2017

மன நி றை வு.

கா லை வணக்கம்.
सुप्रभात.
मनुष्य को अपने को अति शक्तिशाली सोचना गलत है.
बिना भगवान की कृपा  से कुछ भी कोई भी
साध्य वहीं  है. प्रयत्न ये न होगा.
बार ही पडेगा.
करुणानिधि  के अत्यंत प्रयत्न,
उनके स्वयंसेवक  के प्रयत्न
सब कुछ होने के बाद भी
जयललिता की जीत. उनके  पैरों पर पडे.
फिर शशिकला  के पैरोंपर.
दिनकर का प्रयत्न.
पन्नीर शेल्वम का पतन.
खान वंश का गांधी वंश बनना.
सीता की जंगल में जाना.
प्रबल सन्यासी पर कलंक,
ऐसे सब को नचानेवाले भगवान की कृपा
और रक्षा पाने प्रार्थना  करेंगे.
 अल्ला ईसा, शिव विष्णु शक्ति
को पूर्ण रूप में समझकर, जानकर,
स्पष्टता प्राप्तकर्ता मनुष्यता, सत्य, ईमानदारी के मार्ग पर
कर्तव्यनिष्ठ होकर जो मनुष्य चलता  है, उसके आत्म संतोष, अात्म आनंद ,आत्म शांति,  सब मिलते हैं.

மனி தன் தன் னை  மி கவு ம் ஆற்றல
மி க்கவன் என்று  நி னை ப் ப து  தவறு.
இறைவ னி ன்
அரு ளி ன் றி  எதுவும்
சா தி க்க மு டி யா து .
முயற்சியா ல் மு டி யா து
தோல்வி யே.
கரு ணா நி தி  அவர்கள் மு யன் று ம்
ஆழ் மன தொண்டர்கள் முயன்று ம்
அம்மா  வெ ற்றி.
கா லி ல்  வி ழு த்தர்கள்
சி ன்னம் மா   காலி ல்.
சின்னம்மா  சிறை யி ல்.
தி னகரன்  மு யற்சி
பன் னீ ர் வீ ழ்ச் சி.
பி ரபல சா மி யா ர்  களங்கம்
அனி தா  தற்கொலை
கா ன் காந்தி  ஆனது
சீ தை  கா னகம்
என எல் லோ ரை யு ம்
ஆட்டு  வி க்கு ம்  ஆண்டவன்
 அரு ள் பெற  வணங்கு வோம்.
அல்லா  என்றா ல்
ஏசு  என்றா ல்
சி வன் வி ஷ் ணு
சக்தி  என்றா ல் மு ழு மை யா க
அறி ந்து  தெரி ந் து    பு ரி ந்து
தெ ளி ந்து  மனி த நே யத் து டன்
சத் தி ய வழி யி ல் கடமை ஆற்றும்
மனி தர் ளு க்கு  மன நி றை வு,
மன மகிழ்ச்சி  மன அமை தி  நி ச்சயம்.

Thursday, August 3, 2017

அன்பு அருள் உண்டு

கா லை வணக்கம் நண்பர்களே, உறவு க ளே.!
கடவுள்  கரு ணை உண்டு.
கா ர்  மே கம்
  பொ ழி வதா ல்.
கடவுள்  கரு ணை  உண்டு
கள னி யி ல் பயிர்கள் வி ளை வதா ல்.
ககன சூ ர் யோ தயம்  உண்டு
அவனி ன் றி  ஒளி யி ல் லை
ஒளிச்சேர்க்கை  இல்லை.
ககனத்தி ல் நி லவு ண்டு
அவனி ன் றி  அமை தி யி ல் லை.
 நா ட்டி ல் நா டா  வளம் உண்டு.
அதை  அளி க் க சு யநலக் கு ம்ப ல் உண்டு
நீ ர்வளம் கா க்க   நதிகள் இணை ப் பு  இல்லை.
சி லை கள் வளைவு கள் கட்டடங்கள்
என்ற  ஆடம்பரங்கள் உண்டு -ஆனால்
செ யல் வீ ரர் களுக்கு  ஊக்கம் இல்லை.
ஏரி கள் ஆக்கி ர மி ப்பு கள் உண்டு
ஆலயச் சொ த்து க்கள் அபகரி த்து
ஆலயம்  பா ழ்கண் டு ம்
இறை பய மி ல் லா  கூ ட்டம் உண்டு.
இன்னல்கள் பல கண்டு ம்
இசையு ம்  மனம் ஊழ லு க் கே. -
இரு ப் பி னு ம்
நல்லவர்கள் வல்லமை கொ ண்டவர்கள்
நா ட்டி ன் நலம் வி ரு ம் பி கள்
சு ய நல மி ல் லா  தி யா கி கள்
நே ர் வழி  செல்வர்  செ ய் வோ ர் பலர் உண்டு
அத னா ல் அவனி யி ல் ஆண்டவன் /இறை வன் / பகவா ன்  அருள்  உண்டு.
மனி தநே யம் உண்டு.
தான தர்மங்கள் உண்டு.
தர்மம்  கா க்கு ம் தர்ம தே வதை  களும்  உண்டு . மா யை /சை த் தா ன்/ சா த் தா ன் கள்  உண்டு.
அதை  அடக்கி  ஐம்புலன்  அடக்கும்
அறிவும் ஞா னம்  அளி க்கு ம் ஆண்டவன் அருள்  உண்டு.