Sunday, October 29, 2017

தியானம் =ध्यान

அதி காலை வணக்கம்.     
ஆதவன் 
உதி க் கு ம் நே ரம். 
ஆனந்தம் அளி க் கு ம் 
நே ரம். 
இ றை வனை து தி க் கு ம் நே ரம். 
ஈஸ் வரன் அரு ள் வே ண் டி 
உள்ளத் தி ல் அவனை வைத்து 
ஊமை மனதாக்கி 
ஐக்கிய மா கி அவன் உள்
ஒளி வடி வ மா க் கி 
ஓங்காரம் வடி வ மா க் கி 
ஔடதம் என அவனை ஏற்று 
அஃதே வழி என்று 
அவனை வை த் தி ய நா த னா க
ஞா ன பண்டி தன் ஆக ஏற்று 
சி த் த த் தி ல் அவனை வை த்து 
உலகியல் ஊழ் வி னை அகற் றி 
உலகி யல் ஆசை களக ற் றி 
உத்தமன் புகழ் பா டி 
உத்தமன் சரணடைந்து 
வாழ்வதில் உவகை கா ண்.

No comments: