Tuesday, October 3, 2017

இளைஞர்கள் சிந்திக்க.


இன்று பிறந்த நாள் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
மூன்று வயது குழந்தைகள் "அறம் செய விரும்பு "சொல்வதில் லை .
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் சொல்வதில்லை.
ஆங்கிலக்கல்வி தனியாக்கி கொல்லும் வியாதி.
பாசம் ஒலிக்கும் முதலைக் கண்ணீர்.
பணம் பணம் பணம் . இதில் நல்ல மணம் இல்லை.
சுயநல பேராசை அதிகம்.
பாசமில்லா பண்பாடு.
மேலை நாடுகள் போல் பெற்றோரை ஒதுக்குதல் ,
விவாகரத்துக்கள், தனி ஆளுமை என
அன்பில்லா சகிப்புத்தன்மை இல்லா ஒற்றுமை இல்லா மன நிலை வளர்ப்பது.
ஆழ்ந்து சித்தியுங்கள் . சமுதாயத்தைப் படியுங்கள் . புரியும்.

जन्म दिन की शुभाशीष . बधाइयां .பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
பாரத நாட்டை வளம் வர பண்பாடு வளர இந்திய மொழிகள் படிப்போம்.
இன்றைய காலகட்டத்தில் தேசீயம் வளர ஹிந்தி அவசியம்.
சுயநல அரசியல் தலைவர்கள் படிப்பது ஆங்கிலம் ஹிந்தி.
தமிழ் வாக்கு வாங்க .இதை பரப்புவோம்.

No comments: