வணக்கம்.
ஹிந்துக்கள் ஒன்று பட வாய்ப்பு உண்டா?
ஹிந்து மதத்தின் தத்துவம்
நான் கடவுள்.
அஹம் ப்ரஹ்மாஸ்மி.
ஆத்மா பரமாத்மா ஒன்று அத்வைதம்.
உலகம் பொய்யானது.
தனித்தனி
உலகம் வேறு.
த்வைத்வம்.
விசிஷ்டாத்வைதம்
சிறப்பாக ஆத்மா பரமாத்மா உலகம் ஒன்றானது
ஜீவாத்மா பரமாத்மவின் பகுதி.
அத்வைத்வம், த்வைத்வம் , விசிஷ்டாத்வைதம் மூன்றும்
வேறுபடாமல் பிரம்மம் ஒன்றே
அது உருவமும் உருவமும் ஆனவன்.
தெய்வம் மனித வடிவில்.
விமானம் கண்டுபிடித்தவர் ரைட் சகோதரர்கள். ப்ரத்யக்ஷ அதாவது நேரடியான மனித தெய்வங்கள்.
அவர்கள் பெற்ற ஞானம் சூக்ஷ்மம்.
அது அமானுஷ்ய சக்தி அளித்தது.
அது கடவுள்.
எக்ஸ்ரே கண்டுபிடித்தவர் தெய்வம் நேரடி. அந்த ஞானம் நுண்ணறிவு.
கணினி மனிதன் நேரடி தெய்வம்.
இன்றைய ஏஐ. செயற்கை நுண்ணறிவு நம் ஐயங்களுக்கு உடனடி பதில். நம் ஐயங்களை உடனடி போக்குதல்.
இது நேரடி. இந்த ஞானம்
ஏன் அனைவருக்கும் இல்லை என்பதே இறை தத்துவம்.
மூன்றும் ஒன்று பட்டு
மனித ஆற்றலுக்கு மேலாக அந்த ஆற்றலை தனிப்பட்ட மனிதன் மூலம் உலகிற்கு தரும் ஆற்றல் தெய்வீகம்.
ஏன் இதில் வேற்றுமை.
இதுதான் மனிதனின் அறியாமை.
மனித ஞானம் மனித இன ஒற்றுமைக்கு இடையூறாகவந்த
சாத்தான் சைத்தான் மாயை.
இதை வென்றால்
மனிதன் தெய்வம்.
சுயநலம் தான் உட்பிரிவு சம்பிரதாயங்கள்.
இவைகளை ஒழிக்கவே
காற்று மூச்சுக் காற்று.
அதை நிறுத்தும் ஆற்றலைத் தடுக்க மனிதனால் முடியவில்லை.
மரணம் தான் சற்று மனிதனை நேர்வழியில் எடுத்துச் செல்கிறது.
சுயநலம் ஆணவம் தான் என்ற மமதை மனிதனை பொறாமை
பேராசை மனிதனை அமைதியற்றவனாக ஆக்கி துன்ப சாகரத்தில் மூழ்கி இறை ஆற்றலை மறைக்கிறது.
.
No comments:
Post a Comment