தொடரும் பக்தி சிந்தனைகள்.
சத்சங்கம் என்பது இன்றும் பல பெயர்களில் நடக்கின்றன. அங்கு பகவானை ப் பற்றியும் சத்திய மார்க்கங்கள் பற்றியும் தான தர்மங்கள் பற்றியும் பிரசாரங்கள் செய்தாலும் ஆடம்பரங்கள் அதிகமாக காலத்திற்கு ஏற்ப மாறும் போது சத்சங்கம் முதியவர்கள் கூடும் இடமாக மாறாமல் இளைஞர்கள் சிறார்கள் சிறுமிகள் கூடும் இடமாக மாறவேண்டும். இன்றைய காலகட்டத்தில் படிப்பு என்பது எளிதாக கடினமானதாக மாறுகிறது. படிக்க பல வசதிகள் இருந்தாலும் குழந்தைகள் இயந்திர கதியில் இயங்குகிறார்கள்.
மூன்று வயதில் துவங்கும் கல்வி முடிய 22வயதாகிறது. சிலருக்கு30வயதுகூட ஆகிவிடுகிறது. வாழ்க்கையில் பணம் சேர்த்து செட்டில் ஆகி இல்வாழ்க்கை ஆரம்பிக்க சிலருக்கு 30வயதாகிறது. ஒரு டாக்டர் 35வயதில் எம். டி முடித்து வெளிநாட்டில் சிறப்பு பட்டங்கள் பெற்று 38வயதில் திருமணமாம். நமது முன்னோர்கள் 38வயதில் பேரன் பேத்திகள் பெற்று தானும் கர்பம் தரித்து மகள் அல்லது மருமகள் மாமியார் அம்மா அனைவரும் ஒரே காலத்தில் பிரசவகால சிகிச்சை. இன்று கருத்தரிப்பு உதவி மையங்கள் பெருகுவதுடன் இளைஞர்கள் இளைஞர்கள் எந்திரகதியில் பொருளாதார வளர்ச்சி பெற்று முதுமையில் அநாதைகளாக வாழும் சூழல் . இதற்கு அமைதிக்கான சத்சங்கங்கள் அவசியமாகின்றன.
அதில் ஆண்டவன் பெயரால் ஏமாற்றும் சத்சங்கங்கள் வேறு.
சிந்தனைகள் தொடரும்.
[
3. தொடரும் பக்தி சிந்தனைகள் .
3. தொடரும் பக்தி சிந்தனைகள் .
மனிதன் சத்சங்கத்தில் எப்பொழுதும் இருக்கவேண்டும்.சத்சங்கம் கவலை களைப் போக்கும்.மன சஞ்சலம் தீர்க்கும். சுயநல எண்ணங்களைப் போக்கி நல்ல எண்ணங்களை மனதில் ஏற்படுத்தும். மண் ஆசை,பெண் ஆசை பொன்னாசை,சுயநலம்,ஆணவம்,தலைக்கவனம் ஆகியவை போக்கி மனதை பொது நலம்,தானம்,தர்மம் ஆகிய புண்ணிய வழிகளில் சிந்திக்கத் தூண்டும். உலகம் அழியக்கூடியது. நிலையற்றது.
தான் சேர்த்து வைக்கும்சையும் அசையா சொத்துக்கள்
யார் அனுபவிப்பார்கள் என்பது தெரியாது. யாருக்காக சேர்த்து வைக்கிறோமோ அவர்கள் தான் அனுபவிப்பார்கள் என்பது நிச்சயமல்ல.
இந்த உயர்ந்த எண்ணங்கள் சத்சங்கத்தால் தான் உண்டாகும்.
சத்சங்கம் என்பது நல்ல நூல்களைப் படிப்பது,நல்லறிஞர்கள் அறவுரைகள்,
அறிவுரைகள்
ஆன்மீக சொற்பொழிவுகள்
இவைகளை விட உயர்ந்தது ஏகாந்தம்.
தனிமை. தனிமையில் ஒரு நிமிடம் தியானம்.
நம் வினைகள்,நம் உற்றார்,உறவினர்கள், நண்பர்கள்,சமுதாயம் , உலகம் ஆகியவற்றின் நிகழ்வுகள்,ஏற்படும் நல்லவை கள் ,தீயவைகள், ஆக்கங்கள்,அழிவுகள் ஆகியவற்றை அசைபோடுதல் . அசைபோடுதல் என்றால்
நாம் கண்டவை,படித்த வை, மற்றவர்களின் இன்பங்கள்,துன்பங்கள், ஆரோக்கியங்கள், நோய்கள்,அந்த நோய்களில் குணம் அடைபவை ,தீராதநோய்கள்,அகாலமரணம், மரணாவஸ்தை அனைத்தையும் அறிந்து புரிந்து தெளிதல். அதுதான் ஞானம்.
ஆனால் நம்மில் பலர் அறிந்தும் தெரிந்தும் புரிந்தும் ஞானம் பெறுவதில்லை விளைவு துயரங்கள்.
கபீர் படிக்காதவர். அவர் மனம் சத்சங்கத்தால் தெளிவு பெற்றது. தன் குரு மந்திரம் ராம். ராம். அதை தன் குரு இராமானந்தரிடம் பெறவில்லை. குரு குளிக்கும் கரையில் படியில் படுத்துக் கொண்டார். இராமானந்தர் பாதங்கள் அவரை மிதித்தன. அவர் ராம்,ராம் என்றதை மந்திரமாக ஏற்றார். இது தான் கபீரின் சத்சங்கம்.
தனிப்பட்ட முறையில் நேரில் குரு மந்திரம் பெற்றவர்கள் மனதில் மனிதம் மனிதநேயம் ஏற்படுமா? ஏற்படாது. மனிதர்களை வேறுபடுத்தும்.
வேறுபடுத்தாமல் ஒற்றுமை ஏற்படுத்த அவர் ஞானமார்கத்தைத் தோற்றுவித்தார். ராமரை வழிபடுவோர் ராம சம்பிரதாயம். கிருஷ்ணனை வழிபடுவோர் கிருஷ்ண உபாசகர். அல்லாவை வழிவோர் முஸ்லிம். இறைதூதர் ஏசு வழி செல்பவர்கள் கிறிஸ்தவர்கள்.
மனிதர்களுக்குள் பிரிவுகள். மதக் கலவரங்கள். இனக்கலவரங்கள்.
ஜாதி சம்பிரதாயக் கலவரங்கள். இவைகளைத் தூண்டும் மத கலாசாரம் தெய்வீகம் கிடையாது .
தெய்வத்தைக்காண ஞானம் தான் வேண்டும்.
ஞானம் வந்தால் பஞ்ச தத்துவங்கள் புரியும். அவை உருவ மற்றவை.
உயிர் தருபவை.
காற்று பிரதானம் ஒரு நிமிடம் காற்று இல்லை என்றால் உயிர் போகும் நிலை. ஞானம் பெறததால் காற்றை மாசுபடுத்தும் பட்டதாரி மனிதர்கள். அவர்களுக்கு ஆன்மீகம் தெரியாது. புகைப் பழக்கம்,குடிப்பழக்கம், தாசி வீட்டுப் பழக்கம் படித்தவர்களுக்கும் அதிகாரத்தில் உள்ளவர்களையும் முட்டாள் களையும்
எளிதில் பற்றிக் கொள்ளும்.
ஏனென்றால் அவர்கள் ஞானம் பெறவில்லை.
காற்று உருவ மற்றது. உயிர் தருவது.
அரசியல் அஞ்ஞானம்.
தனி நபர் ஸ்துதி. சோனியா கிறிஸ்தவர். ராஜீவ் கான். ஆந்திராவில் சோனியா ஹிந்து ஆலயம். எதிர்காலத்தில் பல சோனியா கோவில்கள் ஏற்படும். ஒரு காங்கிரஸ் என்ற சுயநலக் கும்பல் ஏற்படுத்தும் சம்பிரதாயம் இன்று அது சோனியாகட்சி
வழிபடு வது. அவ்வாறே மோடி ஜெயலலிதா எம்ஜி ஆர் நடிகை குஷ்பு மம்தா. இதெல்லாம் மாயை. மனிதர்களின் ஒற்றுமையை வேற்றுமை படுத்தி தங்கள் அதிகாரத்திற்காக மக்கள் மனத்தை மாசு படுத்துபவை.
கபீரின் ஞானமார்க்கம் ஒன்றே.
கடவுளால் காப்பாற்றப்படும் ஒருவன்,அருளுக்குப் பாத்திரமானவன் தனி ஒருவனாக உலகமக்கள் அனைவரையும் எதிர்த்து வாழமுடியும் . அதற்கு ஞானம் தேவை.
தொடரும் பக்தி சிந்தனைகள்.
சே. அனந்த கிருஷ்ணன். பாகம் மூன்று.
தொடர் பக்தி சிந்தனைகள். பாகம் நான்கு.
கபீர் ராம் ராம் என்ற குருமந்திரத்தை குருவிடம் அதிகாலை இருட்டில் பெற்று மன ஒளி பெற்றார். இந்த ராமர் பரந்த ராமர்.
பரந்த மனப்பான்மை உடைய ராமர். குகனையும் சபரியையும் ஏற்று உயர்வு தாழ்வு மனப்பான்மையைப் போக்கும் ராமர்.பறவைகள் வானரங்கள் கரடிகளின் சேனையால் மிருகங்களுக்கும் ஞானம் அளித்தவர். வைஷ்ணவ சைவ ஒற்றுமைக்கு ஆதாரமானவர். ஜாதிமத பேதங்களை மறந்தவர். பகவானாக இருந்தாலும்
பணிவு அன்பு வேண்டுதல் அதற்கும் அடிபணியாத தீயர்களை அளிப்பவர். மனித நேயமே பிரதானம் என்ற உயரிய கோட்பாட்டை உலகிற்கு உணர்த்தியவர்.
பக்தி ஆடம்பரமற்று காட்சிப் பொருளற்று இருக்கவேண்டும் தவிர
வீண் ஆடம்பரங்களைக் கண்டிப் பவர்.உண்மையான பக்தி உணர்வுகளின்றி
குரானோ வேதங்களோ படிப்து இறைவனை அறிந்து புரிந்து தெளியாதஞானம் என்பவர். எல்லை காணமுடியாத அளவு கருணை மிக்க ஆண்…
Excellent writing! Very thought provoking words…thank you
தொடரும் பக்தி சிந்தனைகள் .. பாகம் ஐந்து.
நாம் இறைவனை ஆலயம் சென்றுதான் வழிபட வேண்டுமா ? என்ற கேள்வி எழுவது நியாயமா? அநியாயமா?
என்பதில் இஸ்லாமியருக்கோ கிறிஸ்தவர்களுக்கோ எவ்வித ஐயங்களும் ஏற்படாது. அவர்கள் கட்டாயம் மசூதி ,சர்ச் செல்லவேண்டும். முஸ்லீம்கள் எங்கு இருக்கிறார்களோ அங்கு தொழுகிறார்கள். புகைவண்டியில் பயணம் செய்யும் போதும் தொழுகிறார்கள்.
கிறிஸ்தவர்கள் ஞாயிறு கட்டாயம் சர்ச் செல்கிறார்கள்.
ஆனால் ஹிந்துக்களுக்கு எவ்வித கட்டாயமும் கட்டுப்பாடும்
இல்லை. சாய் பக்தர்களுக்கும் ஹிந்து முஸ்லீம் கிறிஸ்தவ பேதமில்லை.
அங்கிங்குஎனாதபடி எங்கும் பிரகாசமாய் இருப்பவன் இறைவன்.
தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பவன் இறைவன்.
மதம் மனிதர்களை ஒன்று சேர்க்கிறதா?துண்டாடுகிறதா? புரியவில்லை.
மதக் கலவரங்கள் மத வெறித்தன தாக்குதல்கள் சிலைகள் உடைப்பு கோவில் கொள்ளை அனைத்தும்
எதிர்த்து மீண்டும் ஆலயங்கள் புத்த உயிர் பெறுகின்றன என்றால் அங்கே ஒரு அமானுஷ்ய சக்தி தன்னை யும் ஆகத்து தன்னை ச் சேர்ந்தவர் களையும் காக்கிறது.
தொடரும் பக்தி சிந்தனைகள் .
பாகம் ஆறு.
மனித வாழ்க்கையில் பக்தி தான் பிரதானம்.
ஆனால் பக்தர்கள் உலக பந்தங்களை அனுபவிப்பதில்லை.
அவர்களுக்கு தாய் தந்தை மனைவி நண்பர்கள்,
ஆலோசகர் கள்
மருத்துவர்
பணம் கொடுத்து உதவுபவர்கள் என அனைவரும்
கடவுள் /இறைவன்/பகவான் தான். ரமணர் பதினாறுவயதில் வீட்டை விட்டு திருவண்ணாமலை சென்று மௌனசாமி ஆனார். அவருக்கு இறைவன் தான் அனைத்தும் என்ற ஞானம் .அவருக்கு தன் இறைவனைத் தவிர வேறு சிந்தனை இல்லை. இறைவனைத் தேடி காசி இராமேஸ்வரம் கைலாசம் அமரநாந் பத்ரிநாத் என்ற புண்ணியஸ்தலங்கள் செல்ல வேண்டும் என்ற எண்ணமில்லை. திருவண்ணாமலை ஈஸ்வரேனே சரணம் என்று தவம். அவரைத்தேடி வெளிநாட்டினர் வந்தனர். ஆதிசங்கரர் காலடியில் பிறந்து கால் நடையாக பாரதம் முழுவதும் சென்று சாஸ்த்ர வாதவிவாதம் செய்தவர்.இல்லறம் பற்றி அறியகூடுவிட்டு கூடுபாய்ந்து இல்லறம் பற்றிய மண்டனமிஸ்ரர் வினாக்களுக்கும்ன விடை அளித்து பல தெய்வீக இலக்கியம் படைத்து ஆன்மீக சாதனை புரிந்து ஜகத்குரு ஆனவர். இந்த இருவரும் உலகப் புகழ் பெற்றவர்கள். ஒருவர் இருக்கும் இடத்திலேயே அமர்ந்து ஞானம் பெற்றவர். இறுதிவரையில் திருவண்ணாமலை தான். இவரைப் பின்பற்றி கோவணத்துடன் தவத்தில் ஈடுபடும் தவநிலை மனப்பக்குவம் வருவதரிது. சங்கரரைப் போல் நடந்தே சென்று தன் கொள்கைகளைப் பரப்பி அஹம் பிரம்மாஸ்மி நானே கடவுள் என்ற அத்வைத்துவம்ஆத்மா பரமாத்மா ஒன்றே என்ற மனப்பக்குவம் எத்தனை பேருக்கு வரும். பக்தி என்பது இதுதான் என்ற வரையறை வகுக்கப்பட்ட முடியாது. பல சித்தர்கள் பைத்தியக்கார னைப் போல வாழ்ந்தவர்கள். பழனியில் ஈஸவரபட்டர் சாக்கடை சித்தர்கணக்கன் பட்டி சித்தர் இவர்களை அலட்சியமாக பார்த்தவர்கள். இவரிடம் அருள்வாக்கு பெற காத்த இருந்தவர்கள்.. இவர்கள் முக்தி அடைந்த பின் பெரும் ஆலயங்கள். .சென்னை பாம்பன் சவாமிகள். இருந்த இடத்திலேயே முருகப்பெருமான் வந்து காட்சி அளித்து ஆட்கொள்ளப்பட்டவர். பக்தி இறைவன் அருள் என்பது ஆடம்பர ஆஸ்ரமங்களா? சாக்கடையில் அமர்ந்து மக்களைக் கவர்ந்தவர்களா? பக்தி வழி இதுதான் என்று சொல்ல முடியுமா?இவர்கள் பல மொழி வித்தகர்கள்.இவர்களை நேரில் பேட்டி கண்ட பல வெளிநாட்டு அறிஞர்கள் இவர்களின் பதிலால் இவருக்கு அடிமையானவர்கள். . பக்தி சிந்தனைகள் தொடரும். சே. அனந்தகிரு ஷ் ணன்
மனிதனுக்கான புண்ணியகாரியம் உண்மையை ஏற்பது.முன்னேற முயற்சிப்பது தான் பக்தி.வெற்றிக்குப் பிறகும் பணிவாக இருப்பதே பூஜை.

नमस्ते।वणक्कम्।வணக்கம்.
आ सेतु हिमाचल तक, இமயம் முதல் குமரிவரை
आश्चर्य जनक एकता,
வியக்கத்தக்க ஒற்றுமை.
आध्यात्मिक एकता।।
ஆன்மீக ஒற்றுமை.
यह चमत्कारिक शक्ति
இது அதிசய சக்தி.
एकता दे रही है।
ஒற்றுமை அளித்துக் கொண்டிருக்கிறது.
हिंदु,जैन,बौद्ध ஹிந்து ஜான் பௌத்தர்கள்
पैदल ही
भारत भर भ्रमण करते
பாரதம் முழுவதும் நடந்தே சுற்றி
विचारात्मक எண்ணங்களின்
स्थाईநிலையான
एकता की स्थापना की है।
ஒற்றுமையை நிறுவினர்.
चेंगिस्कान, मंगोल, मुगल,पटान, फ्रांसीसी, डा,पोर्तकीस,
ग्रीक, इटाली, अंग्रेज
செங்கிஸ்கான்,மங்கோலிய ர்,முகலாயர்,பிரஞ்சுக்காரர்கள், பட்டானியர்,
டச்சுக்காரர்கள் கிரேக்கர்கள்,
न जाने தெரியவில்லை
कितने எத்தனையோ
आक्रमण करके आये।
படைஎடுத்து வந்தனர்.
पर एक आध्यात्मिक बल ,
ஆனால் ஒரு ஆன்மீகபலம்
नंगे,अर्द्ध न…
மனிதன் சத்சங்கத்தில் எப்பொழுதும் இருக்கவேண்டும்.சத்சங்கம் கவலை களைப் போக்கும்.மன சஞ்சலம் தீர்க்கும். சுயநல எண்ணங்களைப் போக்கி நல்ல எண்ணங்களை மனதில் ஏற்படுத்தும். மண் ஆசை,பெண் ஆசை பொன்னாசை,சுயநலம்,ஆணவம்,தலைக்கவனம் ஆகியவை போக்கி மனதை பொது நலம்,தானம்,தர்மம் ஆகிய புண்ணிய வழிகளில் சிந்திக்கத் தூண்டும். உலகம் அழியக்கூடியது. நிலையற்றது.
தான் சேர்த்து வைக்கும்சையும் அசையா சொத்துக்கள்
யார் அனுபவிப்பார்கள் என்பது தெரியாது. யாருக்காக சேர்த்து வைக்கிறோமோ அவர்கள் தான் அனுபவிப்பார்கள் என்பது நிச்சயமல்ல.
இந்த உயர்ந்த எண்ணங்கள் சத்சங்கத்தால் தான் உண்டாகும்.
சத்சங்கம் என்பது நல்ல நூல்களைப் படிப்பது,நல்லறிஞர்கள் அறவுரைகள்,
அறிவுரைகள்
ஆன்மீக சொற்பொழிவுகள்
இவைகளை விட உயர்ந்தது ஏகாந்தம்.
தனிமை. தனிமையில் ஒரு நிமிடம் தியானம்.
நம் வினைகள்,நம் …
பாகம் நான்கு.
கபீர் ராம் ராம் என்ற குருமந்திரத்தை குருவிடம் அதிகாலை இருட்டில் பெற்று மன ஒளி பெற்றார். இந்த ராமர் பரந்த ராமர்.
பரந்த மனப்பான்மை உடைய ராமர். குகனையும் சபரியையும் ஏற்று உயர்வு தாழ்வு மனப்பான்மையைப் போக்கும் ராமர்.பறவைகள் வானரங்கள் கரடிகளின் சேனையால் மிருகங்களுக்கும் ஞானம் அளித்தவர். வைஷ்ணவ சைவ ஒற்றுமைக்கு ஆதாரமானவர். ஜாதிமத பேதங்களை மறந்தவர். பகவானாக இருந்தாலும்
பணிவு அன்பு வேண்டுதல் அதற்கும் அடிபணியாத தீயர்களை அளிப்பவர். மனித நேயமே பிரதானம் என்ற உயரிய கோட்பாட்டை உலகிற்கு உணர்த்தியவர்.
பக்தி ஆடம்பரமற்று காட்சிப் பொருளற்று இருக்கவேண்டும் தவிர
வீண் ஆடம்பரங்களைக் கண்டிப் பவர்.உண்மையான பக்தி உணர்வுகளின்றி
குரானோ வேதங்களோ படிப்து இறைவனை அறிந்து புரிந்து தெளியாதஞானம் என்பவர். எல்லை காணமுடியாத அளவு கருணை மிக்க ஆண்…
[9:25 pm, 16/04/2023] Suresh Kannan: Excellent writing! Very thought provoking words…thank you
[10:40 pm, 16/04/2023] sanantha .50@gmail.com: தொடரும் பக்தி சிந்தனைகள் .. பாகம் ஐந்து.
நாம் இறைவனை ஆலயம் சென்றுதான் வழிபட வேண்டுமா ? என்ற கேள்வி எழுவது நியாயமா? அநியாயமா?
என்பதில் இஸ்லாமியருக்கோ கிறிஸ்தவர்களுக்கோ எவ்வித ஐயங்களும் ஏற்படாது. அவர்கள் கட்டாயம் மசூதி ,சர்ச் செல்லவேண்டும். முஸ்லீம்கள் எங்கு இருக்கிறார்களோ அங்கு தொழுகிறார்கள். புகைவண்டியில் பயணம் செய்யும் போதும் தொழுகிறார்கள்.
கிறிஸ்தவர்கள் ஞாயிறு கட்டாயம் சர்ச் செல்கிறார்கள்.
ஆனால் ஹிந்துக்களுக்கு எவ்வித கட்டாயமும் கட்டுப்பாடும்
இல்லை. சாய் பக்தர்களுக்கும் ஹிந்து முஸ்லீம் கிறிஸ்தவ பேதமில்லை.
அங்கிங்குஎனாதபடி எங்கும் பிரகாசமாய் இருப்பவன் இறைவன்.
தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பவன் இறைவன்.
மதம் மனிதர்களை ஒன்று சேர்க்கிறதா?துண்டாடுகிறதா? புரியவில்லை.
மதக் கலவரங்கள் மத வெறித்தன தாக்குதல்கள் சிலைகள் உடைப்பு கோவில் கொள்ளை அனைத்தும்
எதிர்த்து மீண்டும் ஆலயங்கள் புத்த உயிர் பெறுகின்றன என்றால் அங்கே ஒரு அமானுஷ்ய சக்தி தன்னை யும் ஆகத்து தன்னை ச் சேர்ந்தவர் களையும் காக்கிறது.
[3:38 am, 18/04/2023] sanantha .50@gmail.com: தொடரும் பக்தி சிந்தனைகள் .