Wednesday, September 6, 2023

ஸனாதன தர்மம்

 இறைவணக்கம.

சனாதன தர்மம்

 பொதுவானது.

 வள்ளுவர் 

 இறைவன் யார்?

 தர்மம் என்ன?

 மனிதனுக்கு 

மனிதநேயம்

 கற்பிப்பது.

 நடு நிலைமை.

 வேதம் தான் பெரிது .

குர்ஆன்  தான் பெரிது.

 பைபிள் தான் பெரிது.

 என்று குறுகிய மனப்பான்மை

 சனாதன தர்மம் கிடையாது.

 இப்படிக் கூறுபவர்கள் மதவாதிகள்.

மனிதனைப் பிரிப்பவர்கள்.

 மத வெறியர்கள்.

 சனாதன தர்மம் மனிதர்களை 

இணைப்பது.

 சிந்திக்கவைப்பது.

 குர்ஆன் எதிர்த்து பேச முடியாது.

 குர்ஆன் தான் அனைத்தும்.

 அல்லா நிகரற்றவர்.

 மனித சகிப்புத்தன்மை கிடையாது.

நமது சனாதன தர்மம் விமர்சனத்தை ஏற்கும்.

சங்கராசாரியாரின் அத்வைத்வம்

மத்வா சாரியார் துவைத்வம்.

இராமானுஜர்  விசிஷ்டாத்வைத்வம்.

 பிறகு பல ஆசாரியர்கள்.

 பலவகை ஆஸ்ரமங்கள்.

      அனைத்திற்கும் மேற்பட்டது

சனாதன தர்மம். அதாவது அறம்.

நிலம் நீர் நெருப்பு ஆகாயம் காற்று இந்த ஐந்து பொதுவான தத்துவங்களை நிலைத்த தத்துவங்களை  ஆராதிப்பது சனாதன தர்மம்.

மதங்கள்/மஜ்ஹப்/ ரிலிஜன் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டது

சனாதன தர்மம்.

உலகம் பொய்யானது.

 உலகியல் அனைத்திற்கும்

 அழிவிற்கும் மாற்றத்திற்கும் அப்பாற்பட்டவை. 

 நெருப்பு சுடும்.

 காற்று நெருப்பை அணைக்கும்.

நெருப்பை எரியச் செய்யும்.

தண்ணீர் நெருப்பை அணைக்கும்.

நிலம் அணைத்து தாங்கும்.

பாலையும் ஏற்கும்.

மதத்தை சிறுநீரகமும் ஏற்கும்.

 பிணத்தையும் ஏற்கும்.

தோண்டினால் தண்ணீரும் தரும்.

ஆகாயம் மழை பொழியும்.


சூரியன் சுட்டெரிக்கும்.

சந்திரன் குளிர்ச்சியான ஒளி தரும்.

 இந்த பஞ்ச தத்துவங்கள்

 மனிதன் மிருகங்கள் மரம் செடிகொடிகள் மிருகங்கள்

புழு பூச்சிகள்  அனைவருக்கும் பொது.

இவைகள் மகிழ்ந்தால்

 மனித இனம் மகிழும்.

 அந்த மகிழ்ச்சி

அகில உலகில் ஜாதி மன இன மொழி நிறம் நற்குணம் தீயகுணம் என்ற வேறுபாடு இன்றி பொதுவானது.

 இயற்கை சீற்றங்களும் அப்படியே.

 இதன் படி அமைந்தது சனாதனம்.

 அதைத்தான் உலகப்போருக்கு என போற்றப்படும்

திருக்குறளில் வள்ளுவர் ஒன்றரை அடியில் விளக்குகிறார்.....

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தாருக்கு யாண்டும் இடும்பை இல.

  பாரத நாட்டின் உயர்வுக்கும்

 மதசார்பற்ற நாடு என்பதற்கும் அடித்தளம் சனாதன தர்மம்.

சே. அனந்தகிருஷ்ணன்.

 ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஹிந்து மேல் நிலைப் பள்ளி சென்னை .

 வையகம் வாழ்க.

வையகம் பொய்யானது.

 இறைவன் சத்தியமானவர்.

No comments: