புவியினில் பூகம்பம் வந்தால் ,
சுனாமி வந்தால்,
பு யல் காற்று வந்தால்.
ரயில் விபத்து வந்தால்.
விமான விபத்து வந்தால்,
குண்டு வெடித்தால்
மழை வெள்ளம் வந்தால்
சுருக்கமாகச் சொன்னால்
ஆயிரக்கணக்கில் பேரழிவு வந்தால்
பஞ்சம் வந்தால்
அனைவருக்கும் போதுவானதுன்பம்
காலனின் அழைப்பு வந்தால்
கடவுள் ஒருவரே என்ற ஞானோதயம் .
அன்பு ,அஹிம்சை ,அரவணைப்பு ,
தானம் தர்மம் ஒற்றுமை உணர்வு
இந்த இறைவன் ஒருவனே
சமரக்ஷை ,சம அழிவு ,சமத்துவம்
இயற்கையின் தத்துவம் ,
இயற்கையின் மாற்றம்
இயற்கையின் சீற்றம்
என்ற எண்ண உணர்வு என்றும்
நிலைத்தால் அழியும் உலகில்
ஆண்டவன் அருளும் ,
மனிதநேயமும்
மத இறை பேத சண்டைகள் இன்றி
அமைதி யுடன் ஆனந்தம் பேரானந்தமே.
இறைவன் ஒருவன் என்ற உணர்வே மனித
ஒற்றுமைக்கு ஓர் உன்னத வழிகாட்டி.
அறமும் மறமும் மறையும் அதுவே.
சுனாமி வந்தால்,
பு யல் காற்று வந்தால்.
ரயில் விபத்து வந்தால்.
விமான விபத்து வந்தால்,
குண்டு வெடித்தால்
மழை வெள்ளம் வந்தால்
சுருக்கமாகச் சொன்னால்
ஆயிரக்கணக்கில் பேரழிவு வந்தால்
பஞ்சம் வந்தால்
அனைவருக்கும் போதுவானதுன்பம்
காலனின் அழைப்பு வந்தால்
கடவுள் ஒருவரே என்ற ஞானோதயம் .
அன்பு ,அஹிம்சை ,அரவணைப்பு ,
தானம் தர்மம் ஒற்றுமை உணர்வு
இந்த இறைவன் ஒருவனே
சமரக்ஷை ,சம அழிவு ,சமத்துவம்
இயற்கையின் தத்துவம் ,
இயற்கையின் மாற்றம்
இயற்கையின் சீற்றம்
என்ற எண்ண உணர்வு என்றும்
நிலைத்தால் அழியும் உலகில்
ஆண்டவன் அருளும் ,
மனிதநேயமும்
மத இறை பேத சண்டைகள் இன்றி
அமைதி யுடன் ஆனந்தம் பேரானந்தமே.
இறைவன் ஒருவன் என்ற உணர்வே மனித
ஒற்றுமைக்கு ஓர் உன்னத வழிகாட்டி.
அறமும் மறமும் மறையும் அதுவே.
No comments:
Post a Comment