ஆண்டவனின் அதிசய ரஹஸ்ய படைப்பு ,
யாரே அறிவர் ?
காட்டுப் பூ போல் கர்ணனைப் படைத்தார் .
பூக்கள் அரசவையில் மட்டும் பூப்பதில்லை
நகரத்தை விட்டு தொலைவில் காட்டிலும் பூக்கின்றன .
இந்த கடும் இயற்கையின் மந்தணம் யார் அறிவர் ?
காட்டில் மலர்ந்தாலும் அப் பூ மணத்தால் ,அழகு தோற்றத்தால்
குணத்தால் ,காணும் மக்களின் உளம் கவர்கின்றன .
பங்களாக்களின் அழகுப்பூக்கள் தென் படுகின்றன.
காட்டுப்பூக்களின் சக்தி தானாக வெளிப்பட்டு
மதிப்பைப் பெருகின்றன.
பிறந்த இடம் அரண்மனையானாலும் திறமை இன்றி
பெருமை யாரும் அடைவதில்லை.
சேற்றில் மலர்ந்த செந்தாமரை போல்,
குப்பையில் கிடக்கும் மாணிக்கம் போல்
குணத்தால் பண்பால் உயர்வோர் பலர் .
ஆண்டவனின் இயற்கை அதிசயங்கள் ,கடும் மந்தணங்கள்.
அவனை அறிந்தவர்கள் மாணிக்கமே .

No comments:
Post a Comment