வையகத்து விந்தைகள் ,
அவனியின் அதிசயங்கள்
அவன் செய்யும் மாயைகள் .
பூ என்றால் பூவின் வகைகள்,
பூவை என்றால் அவளின் குணநலன்கள் ,
பூலோக விந்தைகள்.
பகவானின் படைப்புகள் .
அவனியில் அவன் படைப்புகள்
அவன் செய்யும் லீலைகள்,
ஆணவத்தால் அழிந்தோர் பலர் .
அன்பால் உயர்ந்தோர் பலர் ,
உதவியதால் ,தொண்டால்
தெய்வமாகிறான் மனிதன்.
மானுட சேவையே மஹேசன் சேவை.
தாசானுதாசன் .
தொண்டரடிப்பொடி ஆழ்வார் .
No comments:
Post a Comment