ஆண்டவன் ஆனந்தமளிப்பவன் ,
ஆறுதல் தருபவன்
ஆற்றுப்படுத்துபவன்
எப்போது ?
உண்மையாக இருக்கும்போது ,
உபகாரம் உதவிகள் செய்யும்போது
ஆழ்மன தியானம் செய்யும்போது
ஆணவம் ஒழிக்கும்போது
ரௌத்திரம் அடக்கும் பொது
ஆசைகள் ,பேராசைகள் ஒழியும்போது
உலகில் ஒட்டியும் ஒட்டாமலும்
பரமனின் பாதமே சரணம் என்று
சரணாகதி அடையும்போது.
சமயம் கிடைக்கும் போதெல்லாம்
ஸ்மரணம் நாமஸ்மரணம் செய்யும் போது.
ஆறுதல் தருபவன்
ஆற்றுப்படுத்துபவன்
எப்போது ?
உண்மையாக இருக்கும்போது ,
உபகாரம் உதவிகள் செய்யும்போது
ஆழ்மன தியானம் செய்யும்போது
ஆணவம் ஒழிக்கும்போது
ரௌத்திரம் அடக்கும் பொது
ஆசைகள் ,பேராசைகள் ஒழியும்போது
உலகில் ஒட்டியும் ஒட்டாமலும்
பரமனின் பாதமே சரணம் என்று
சரணாகதி அடையும்போது.
சமயம் கிடைக்கும் போதெல்லாம்
ஸ்மரணம் நாமஸ்மரணம் செய்யும் போது.
No comments:
Post a Comment