கடவுள் மேல் நம்பிக்கை வை
தன் பலம் கிடைக்கும் ,மனோபலம் கிடைக்கும்.
மனதின் ஆசைகள் நிறைவேறும்.
இதை சிந்தித்து ,புரிந்து கேட்டு ,சொல்லி
எத்தனை பேர் தியானத்தில் மூழ்கி சும்மா உள்ளனர்.
அழியும் உலகு ,அழியா கடவுள்.
வையகம் பொய்யானது ,இந்த நம்பிக்கை இருந்தபோதும் ,
உலகின் நல வசதிகள் ,நவீன சாதனங்கள் .
மாயையின் கண் கூசும் ஒளிகள்
நம்மை கடமையில் இருந்து விலக்கிவிடுகிறது .
கடவுளின் லீலையால் அவர்மீதுள்ள
நம்பிக்கை இழந்து ஊழல் ,கையூட்டு போன்றவற்றில் ஈடுபட்டு பணம் சேர்க்கிறோம்.
பணம் உள்ளது. வசதிகள் உள்ளன. ஆனால்
தனிமையில் மன நோயால்
மன நிறைவின்றி வாடுகிறோம்.
கடவுள் மேல் நம்பிக்கை இன்றி
நம்மிடம் உள்ள பணத்தால் அவன் அருட் பார்வை
கிடைக்கும் என்று ஆஷ்ரமங்களை நாடுகிறோம்.
விளைவாக ஆஷ்ரமங்களில்
வைரம் வெள்ளிகளின் சேமிப்பு கிடங்கு .
எல்லோரையும் ஊழல் வாதிகளாக்கி
அவர்கள் தப்பித்துக் கொள்கின்றனர்.
भरोसा रखो भगवान पर ,
आत्म बल मिलेगा ,मनोबल मिलेगा
होगी मनो कामनाएं पूरी. योहीं सोच -समझकर -सुनकर
सुनाकर कितने लोग रहते हैं ध्यान मग्न होकर चुप.
नश्वर दुनिया अनश्वर ईश्वर.
जगत मिथ्या .यकीन रखने पर भी सांसारिक
माया मोह , सुख सुविधाएँ,
आधुनिक साधन ,
आध्यात्मिक साधना से दूर
माया चमक-दमक चकाचौंध,
हमें कर देता है कर्तव्य विमूढ़.
ईश्वर की लीला में ,
उनपर जो विशवास दृढ़ हैं ,उससे अदृढ होकर
अस्थिर होकर उनके दिए कर्म पर
करते हैं बेईमानी भ्रष्टाचार रिश्वत
उन सुखों में मानसिक संतोष खो बैठते हैं.धन हैं,सुविधाएं हैं,
रोग हैं ,वह एकांत में बन जाता है मनोरोग.
विशवास अटल नहीं हमारा
परमेश्वर पर,धन से लेना चाहते हैं
उनकी कृपा कटाक्ष.
परिणाम स्वरुप पाखण्ड ढोंगियों के आश्रम बनते हैं
हीरे -चांदी के भण्डार -घर;
वे बच जाते हैं सब को कर् भ्रष्टाचारी.
No comments:
Post a Comment