அம்மா!அம்மா!அம்மா!
மாரியம்மா.
பழனியம் பதி மாரியம்மா.
பக்தர்களை காக்க்கும்
தெய்வம் அம்மா!
மாசிமாதத் திருவிழா.
மகிழ்ச்சி தரும் திருவிழா!
தீச்சட்டி ஏந்தியேஅம்மா
பக்தர்கள்ரதவீதி சுற்றியே
பக்தி பரவசத்தால் வரும் காட்சி .
ஆட்டம் பாட்டம் எனஆட்டிவைத்து
அகிலம் காக்கும் சக்தியே!அம்மா!
மரியாம்மா !பழனியம்பதி மாரியம்மா!
உலகநாயகி நீ அம்மா!
உள்ளன்புடன் வணங்க
வரம் தரும் நாயகியே!நீ அம்மா!
போற்றி!போற்றி!போற்றி!
ப்ரத்யக்ஷ தெய்வம் அம்மா !
பழனி வட்டார தெய்வம் அம்மா!
பபழனியம்பதிழனியம்பதி
உனதருளை வர்ணிக்க
வார்த்தை தாருமம்மா.
பழனியம்பதி
வளம் தரும் வாழ்க்கை.
நலம் தரும் ஆட்சி ,
உடல் நலம் தரும் ஆரோக்கியம்,
உலகம் வாழ அருள்வாய் அம்மா!
உன் பதியில் நீர்வளம் இல்லை அம்மா.
உன் புத்திரன் உலக ரக்ஷகன்
அவன் ஸ்தலம் வறட்சி -அம்மா!
நீ தரும் சோதனை தீர
மாதம் மும்மாரி பொழிய
மாரியம்மா அருள்வாயம்மா!
அம்மா!அம்மா!மாரியம்மா!
பழனியம்பதி மாரியம்மா!
-
No comments:
Post a Comment