Date Saturday, 10 August 2013 ( As it appeared in Prasanthinilayam)
THOUGHT FOR THE DAY
OUR MOST BELOVED BHAGAWAN’S DIVINE MESSAGE
Become like the flute, a hollow reed, straight, light, with no
substance to hinder His breath. Then He will come and pick you
up and breathe divine music through you, playing upon you with
a delicate touch. In His hand the infinitesimal will be transmuted
into the Infinite. Intensify the love that is present within you. It is
a sacred gift. Expand your love so that all beings can share in it.
Your love must be such that if someone around you is sad, you
feel sad and if they are happy, you feel that happiness. Have your
love fixed and devoted on the Lord, whether your petty wishes
get fulfilled or not. Never let go, under any circumstances, this
precious treasure - your Love for God.(Divine Discourse, Oct 9,
1964.)
இறைவனது மூச்சுக்காற்றிற்கு எந்தவித தடையும் இல்லாத ஒரு புல்லாங்குழல் போல் ஆகிவிடுங்கள். அதன் பிறகு ,இறைவனே வந்து உங்களை எடுத்து ,தனது நளினமான கரங்களால் அவனது தெய்வீக இசையை உங்கள் மூலம் இசைத்திடுவான்.அவனது கரத்தில் அணுஅளவு இருப்பது கூட அண்டசராசர அளவாக உருவாகிவிடும்.உங்களுக்குள்ளேயே இருக்கும்
அன்பை தீவீரமாக்கிக் கொள்ளுங்கள்.அது ஒரு புனிதமான பரிசு.உங்களது அன்பை அனைத்து ஜீவராசிகளுக்கும் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு விரிவு
படுத்திக் கொள்ளுங்கள்.உங்களது அன்பு எப்படி இருக்கவேண்டும் என்றால்
உங்கள் அருகில் ஒருவர் துன்பப்படும்போது நீங்களும் துன்பப்படவேண்டும்.அவர்கள் மகிழும் பொது நீங்களும் மகிழ்ச்சி அடைய வேண்டும்.உங்களது அற்ப ஆசைகள் நிறைவேறினாலும் ,நிறைவேறாவிட்டாலும் உங்கள் அன்பு ,பக்தி இறைவனிடத்தில் நிலைத்து இருக்கட்டும். எச்சூழ்நிலையிலும் இந்த விலைமதிக்க முடியாத கடவுள் மேல் அன்பு என்ற கருவூலத்தை விட்டுவிடாதீர்கள்.
அன்பே கடவுள்.
(message forwarded by shri குருயயாதி குரு.)

No comments:
Post a Comment