வறுமைக்கோடு தான் பாசம் பந்தம் தியாகம் சேவை மற்றவர்கள் இன்புற்றநிலையில் உதவும்.இன்னல் களைய ஓடும். பணம் காரில் நிற்காமல் பறக்கும். துர்நாற்றம் வறுமைக் கோடால் அழியும்.
பணம் படைத்தவர்கள் நறுமணம் பூசி துர்நாற்றம் களைய ரொட்டித் துண்டு வீசுபவர்கள். அவர்களால் இருக்கமுடியாத சஹிக்கமுடியாத இடம் வாழும் இடம் வறுமைக்கோடு.
பணம் படைத்தவர்கள் நறுமணம் பூசி துர்நாற்றம் களைய ரொட்டித் துண்டு வீசுபவர்கள். அவர்களால் இருக்கமுடியாத சஹிக்கமுடியாத இடம் வாழும் இடம் வறுமைக்கோடு.
No comments:
Post a Comment