வேண்டா ஆசைகளைக் கொல்ல வேண்டும்.
காக்க என்பது கடவுள் ஒருவரால் தான் முடியும்.உள்ளிருக்கும் ஆத்மா
பரமாத்மாவின் மீது தீராக்காதல் கொள்ளவேண்டும்.ஆசைகள் இயல்பு.மனிதனுக்கு அறிவு என்பது இயல்பு.இயல்பான ஆசைகளை இயல்பான அறிவால் வேண்டாத ஆசைகளைக் கொல்ல வேண்டும்
.கொள்வது .
கொல்வது.
எதைக்கொள்வது, எதைக்கொல்வது என்ற அறிவால் தான் விஷ janthukkalaik கொல்கிறோம். நல்லவற்றை வாழ விடுகிறோம்.
இதில் ஏற்றுக்கொள்ளத்தக்க ஆசைகள் அறிவுள்ள மனிதனுக்குத் தெரியும்.
ஏற்றுக்கொள்ளா ஆசைகளும் தெரியும்.
தெரிந்தே செய்யும் தவறுகள் தான் வேண்டா ஆசைகள்.
மனித காம வேட்கைக்கு ஒரு மனைவி போதும் . ஒருகனவன் போதும்.ஆனால் அலைபாயும் ஆசைகளால் வேறு ஒரு பெண்ணையும் வேறு ஒரு ஆணையும் மனம் நாடுகிறது.
இன்றைய உலகில் ஓரினச்சேர்க்கை என்பதும் சட்ட பூர்வமாகக வேண்டும் என கோரிக்கைகள் நீதிமன்றம் வரை செல்கின்றன.சில நாடுகளில் இதற்கு அங்கீகாரமும் சட்ட பூர்வமாக்கப்பட்டுள்ளன.
நமது நாட்டின் மதங்களில் பிரம்ம சரியம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
கட்டப்பாட வாழ்க்கை கடவுளை காணச்செய்யும் என்று வேதங்கள்,சித்தர்கள்
கூறுகின்றனர்.
அனால் உலக மாயை திரைப்படம் என்ற உணர்வில் பொருந்தாக் காதலை,than பாடல்களால் ஏற்படுத்துகுகின்றன.
புதிய பாடல்----
அடிட அவளை,மிதிட அவளை,வெட்டுடா அவளை இதை குழந்தைகள் பாட பெரியோர் ரசிக்கின்றனர்.கொலைவெறி, இதுதான் கொள்ளத்தக்க ஆசைகள்.
புலன் அடக்கம் ஆண்டவனைக் காணச்செய்யும்.
No comments:
Post a Comment