அன்பு தான் ஆண்டவன்.
அன்பு எதையும் எதிர் பார்ப்பதில்லை.
அன்பில் கொடுப்பது வாங்குவதே இல்லை.
அன்பு பொறுமையே வடிவமாகக் கொண்டது.
அன்பு கோபத்திற்கு அப்பாற் பட்டது.
அன்பில் சந்தேகம் அற்றது.
அன்பு அறிவு பூர்வ மானது.
அன்பு கர்வமற்றது.
அன்பு பேராசை இல்லாதது.
அன்பு பழி வாங்குவதில்லை.
அன்பு ஆண்டவன் தான்.
அன்பு எதையும் எதிர் பார்ப்பதில்லை.
அன்பில் கொடுப்பது வாங்குவதே இல்லை.
அன்பு பொறுமையே வடிவமாகக் கொண்டது.
அன்பு கோபத்திற்கு அப்பாற் பட்டது.
அன்பில் சந்தேகம் அற்றது.
அன்பு அறிவு பூர்வ மானது.
அன்பு கர்வமற்றது.
அன்பு பேராசை இல்லாதது.
அன்பு பழி வாங்குவதில்லை.
அன்பு ஆண்டவன் தான்.
No comments:
Post a Comment