Sunday, February 5, 2012

anbu aanadavan mel en?

இறைவன் மேல் அன்பு


அன்னை நம்மை ஈன்றதால் அவள் மேல் அன்பு.

அப்பா ஆதரவும்,நம் பொருளாதார தேவைகள்
 பூர்த்தி செய்வதால் அன்பு,

அன்பு என்பது அறிந்துவருவது ,

தாய் நாட்டின் மீது அன்பு,

தாய் மொழியின் மீது அன்பு,

உணவு சுவை அறிவதால்,

அனைத்தும் அறிந்து உணர்ந்து,

அனுபவித்து வரும் அன்புகள்.

நாம் உணர்ந்து ரசிக்கும்

ஆசைகள்.

காற்று.

வெப்ப அனல்.

ஆனால்,

காதல்,

கண்டதும் ஏற்படுவது,

மாறக்கூடியது.

மற்றம் அடைவது.

மாறாத காதல் இருந்தாலும்,

தோல்வி   அடைந்தால்


இனம் புரியாத,
அனுபவத்து அறியாத  
மனக்கஷ்டங்கள்.
சூன்ய உணர்வுகள்.
அன்பர்களைக் காணாத,
கலக்கங்கள்.
ஏக்கங்கள்.
பிரிவால் ஏற்படும்,
செயலாற்ற தன்மைகள்,
வேறு எந்த செயலும் செய்யாமல்,
ஒரே நினைவலைகள்,
இந்த உலகக் காதல் நிலை தான்,
அவ்வுலக நினைவில்,
இறைவன் மேல் உள்ளகாதல்.
இரண்டுமே சித்த பிரமை உண்டாக்குவது.
ஆனால் ஒன்று   அறிவை செயல் பட வைக்காது. 
ஆண்டவன் மேல் உள்ள அன்பு அழியாத
அறிவை அகிலத்திற்கு அழிப்பது.








No comments: