Thursday, September 26, 2013

.(Divine Discourse, Oct 14, 1964.)

3 ( As it appeared in Prasanthinilayam)
THOUGHT FOR THE DAY
OUR MOST BELOVED BHAGAWAN’S DIVINE MESSAGE
You take drugs in a vain attempt to escape from
the grip of diseases. But you are unaware of the
diseases that eat into the very vitals of your
happiness and make you a social danger – the
maladies of envy, malice, hatred and greed. Take
this best medicine to rid yourself of these diseases!
Believe that the Lord is living in every heart and so
when you inflict pain, physical or mental, on
anyone, you are slighting the Lord Himself. Never
entertain hatred or contempt in your heart. Show
your resentment, if you must, through carefully selected words but never through
action. Introspect and repent for your own errors and pray for strength to refrain
from your shortcomings.(Divine Discourse, Oct 14, 1964.)

Wednesday, September 25, 2013

முன்னேற்றம் முயற்சி செயல் அனைத்திற்கும் மூலம்

அறிவியல் வளர்ச்சி ,பொருளாதார வளர்ச்சி ,பகுத்தறிவு என்றெல்லாம் மனிதர்கள்  முன்னேறினாலும் ,அவன் பக்திமார்கத்தை  ஐந்து நிமிடமாவது தினம் கடைப்பிடித்தே ஆகவேண்டும். மனித அறிவுக்கும் ,கண்டுபிடிப்புகளுக்கும் மேலாக ஒரு சக்தி அவனை இறைவனை நோக்கி இழுத்துச் செல்வது  இயல்பாகிறது.
நான்  முயற்சி எடுத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதில் சிலர் உறுதியாக உள்ளனர். நான் * என்கிறபோது முயற்சி செய்தால் ஒரு இலக்கியவாதியின் மனம் எவ்வளவு முயற்சித்தாலும் அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபடாது.
அறிவியலில் ஆற்றல் உள்ளவர்கள் இலக்கியத்திலே ஆர்வம் செலுத்துவது அபூர்வம். ஆனால் ,ஆன்மிகம் என்பது அனைத்துத் தரப்பினரையும் ஈர்க்கும்.
நாத்திக வாதிகள் பகுத்தறிவு என்று சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்த ஆன்மீகத்தை இகழ்கிறார்கள். அவர்களும் ஒரு மனித ஆற்றலுக்கு அப்பால் ஒரு சக்தி இருக்கிறது என்பதை ஏற்கத்தான் வேண்டிஉள்ளது. அதை அவர்கள் இயற்கை என்கின்றனர்.

முன்பே நான் ஒரு இடுகையில் நம் முன்னோர்கள் இயற்கையைப்போற்றினர் ,வழிபட்டனர் என்பதை அனைவரும் ஏற்கின்றனர்.

அதற்கு உருவம் ஏற்படுத்துவது மனிதர்கள்.தேனீ பக்கத்தில் ஒருவர் தனக்கே கோயில் கட்டி பூஜைகள் செய்வதாக செய்தி.மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் கோயில்.திருவான்மியூரில் சக்கரை அம்மன் கோயில்.ஒரு விதவை ஆன்மீகத்தில் ஈடுபட்டு சில அற்புதங்கள் நடத்தியதால் அவரின் மேல் சிரத்தை கொண்டு கட்டியது. அங்கு பல ஆன்மீக சத்சங்கங்கள்,பஜனைகள் நடக்கின்றன. 
மனிதனுக்கு ஆலயம் என்பது அமைதியைத் தரும். ஆலயங்களில் ஆன்மீகச் சொற்பொழிவுகள் கேட்டால் பல விஷயங்கள் தெரியவரும்.
சாய் பஜன் பஜனை முடிந்த்ததும் ஒரு ஆன்மீகச் செய்தி அறிவிக்கப்படும்.
அவ்வாறே பைபிள்,குரான் வாசிக்கப்படுகின்றன.
இதில் இறைப்பற்று என்பதைவிட மனித நேயம்,மனிதர்களுக்கு உதவும் மனப்பான்மை,தானம்-தர்மம் தான் பிரதான மகத்துவம்.மனிதர்கள் சேவையே மகேசன் சேவை.
இந்த ஆன்மிகம் என்பதில் இறைவனை உணர முடியும்.சிலர் பார்க்க முடியுமா?என்றால் அது அனைவருக்கும் கிட்டுமா? மனித உருவில் நாம் பெரும் உதவிகள் அனைத்துமே ஆண்டவன் பிரதிநிதியாக வருவதே.அனைத்து மனிதர்களுக்கும் எதோ ஒரு உதவி கிடைக்கும்.நண்பர்கள்,உற்றார் உறவினர்கள்,அதைவிட முன்-பின் அறிமுகமாகதவர்கள் என.உதவுதல் என்பது இறைவன் மனிதர்களுக்கு வழங்கிய பெரும் குணம்.
ஒரு கந்துவட்டிக்காரர் அவசரத்திற்கு பணம் தருகிறார்.தேவைக்கு அந்த நேரத்தில் அவர் கூறும் வட்டியைவிட நமக்கு உடனடியாக பணத்தேவை 
பூர்த்தியாகிறது.நமது காரியம் முடிந்தவுடன் வட்டி பற்றி சிந்திக்கிறோம்.
அநியாய வட்டி என்று புலம்புகிறோம்.அனால் அந்த தருணம் உதவியது அந்த கந்துவட்டி, அதை நன்கு பயன் படுத்தி லாபம் சம்பாதிப்பவர்களுக்கு அது பெரிதாகத் தோன்றாது.குடிப்பதற்கும்,குதிரைப்பந்தயத்திற்கும்,வீண் சிலவிற்கும் ஆடம்பரத்திற்கும் கடன் கந்துவட்டிக்காரரிடம் வாங்கினால் கஷ்டமே.சிகிச்சைக்காக கடன் வாங்கினால் உடல் குணம் அடையும் .இது தான் இறைவனின் சோதனை. இந்நிலை வராதிருக்க அல்லது வந்தபின் சமாளித்து வெற்றி நடை போட ஒரே வழி பிரார்த்தனைதான்.
அதை தினந்தோறும் செய்தால் மனித அறிவிற்கும் ஆற்றலுக்கும் எட்டாத ஒரு சக்தியை உணர்வோம். என்வாழ்நாளில் நடந்த மெய்யுணர்வு. அது என்னுடன் பணியாற்றிய நண்பர்களுக்குத் தெரியும்.
அன்பே ஆண்டவன். இந்த உலகில் நாம் வாழ ,வெற்றி பெற,அமைதியாக வாழ 
அந்த பிரார்த்தனை மார்க்கமே சிறந்த நிலை.நமக்கிருக்கும் ஆற்றல் முன்னேற்றம் முயற்சி செயல்  அனைத்திற்கும் மூலம் இறைவனே.பிறவியிலேயே மன நலம் குன்றியவர்கள் முயற்சியால் முன்னேற முடியுமா?அந்த நிலை எல்லோருக்கும் வருவதில்லை.இதற்கான விடை  மருத்துவத்தில் இல்லை.பிறவி நோய் இறக்கும் வரை விடுவதில்லை,
பிரம்பரைநோய் இதற்கு கட்டுப்படுத்தவே முடியும்.நோய் 

 இருக்காது. அது தான் பூர்வ ஜன்மப்பலன் என்பர்.நல்லதே செய்வோம்.
இறைவனை வழிபட்டு தானமும் தர்மமும் காக்கும்.தர்மம் தலைகாக்கும்.தக்க சமயத்தில் உயிர்காக்கும்.கர்ணன் அந்த தர்மத்தையே தானமாக அளித்தவன்.
இறைவழிபாட்டை ஒரு இயக்கமாக மாற்றி வீண் விரயம் செய்யும் பக்திமுறை  சரியல்ல.லக்ஷக்கணக்கான பணம் கடலில் கரையாமல் ஆன்மீக கேசட்டுகள்,அறிவுரை,சம்யச்சொர்போளிவுகள்,ஆண்மீகப்புத்தகங்கள் வளங்கள் போன்று சத் கார்யங்களுக்கு பயன் படுத்தினால்தான் ஹிந்து மதம் அறிவுபூர்வமான ஆக்கப்பணிகள் செய்து முன்னேறும். சக்திபெறும்.பாரதமக்கள் வேற்றுமை இன்றி எழுச்சிபெற ஹிந்து மதத்தில் ஒரு உத்வேகம் பிறக்கவேண்டும்.

THOUGHT FOR THE DAY

THOUGHT FOR THE DAY
OUR MOST BELOVED BHAGAWAN’S DIVINE MESSAGE
We must have the awareness of the relative
value of things; the discrimination between
the real and relatively real. The gifts of
reason and conscience must not be wasted
through neglect. Your story should not be a
repetition of that of the woodcutter, who
was given a huge sandalwood forest as a
reward, but, who out of sheer ignorance of
the value of the trees, burnt the trees and
sold them as charcoal at so much per bag!
You ignore the Divinity that you really are
and waste the opportunity to unfold it. Ignorance (ajnana) is imported from
outside; what is native to you, what is within is wisdom (Jnana). (Divine Discourse,

Monday, September 23, 2013

THOUGHT FOR THE DAY

Date Monday, 23 September 2013 ( As it appeared in Prasanthinilayam)
THOUGHT FOR THE DAY
OUR MOST BELOVED BHAGAWAN’S DIVINE MESSAGE
Every one of you has in possession a ticket for
liberation from the cycle of birth and death. But
most do not know the train that has to be boarded;
many get down at intermediate stations,
imagining them to be the terminus and wander
helplessly in the wilderness, or are carried away by
sights and scenes. Until the wound heals, and the
new skin is formed and hardens, the bandage is
essential. So too, until Reality is realized, the balm
of faith, holy company and holy thoughts must be
applied to the ego-affected mind. It is dedication
to the Lord that sanctifies all activities. He is the
Prompter, the Executor, the Giver of the required
strength and skill, and the Enjoyer of the fruit
thereof. So dedication must come naturally to you, for all is His, and nothing is yours. Your duty
is to believe that He is the impeller of your activities and draw strength from that belief.(Divine
Discourse, Oct 14, 1964.)  message sent to me by guruyayaathi guru /thiagarajan.

அதுவே ஆனந்தம் தரும். ஆரோக்கியம் தரும்.

அன்பே ஆண்டவன் என்றார்;
அன்பே சிவம் என்றார்.
ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்றார்,
ஆங்காங்கு ஆலயம் எழுப்பவும் செய்தார்.
இன்பம் பெற ஆலயம்;
இன்னல் தீர ஆலயம்
உடல் நோய் தீர ஆலயம்
உளச்சோர்வு நீங்க ஆலயம்.
ஊக்கம் பெற ஆலயம்
ஊர் மகிழ ஆலயம்.
எண்சான் உடலுக்கு  நன்மைதர
ஏற்றமிகு  வழியும் காட்டிச்சென்றார்.
ஏகதந்தன் மூஷிகவாகனனுக்கு மோதகம் என்றார்.
முக்கண்ணனை  வணங்க வில்வம் என்றார்.
நாற்கரனை வணங்க ,இலக்குமியை வணங்க
துளசி தளம் என்றார்.
ஐந்து கரத்தினை வணங்க அருகம்புல் என்றார்.
ஆறுமுகத்தானை வணங்க பஞ்சாம்ர்தம் என்றார்.
மாரியம்மனை வணங்க வேப்பில்லை என்றார்,
இதெல்லாம் இறைவனுக்குப்படைத்து
 குப்பையில் போட  அல்ல.
பிரசாதமாக சாப்பிடவுமே.
உள் பிரகாரம் ,வெளிப்ப்ரகாரம்
தோப்புக்கரணம் ,நவ க்ரஹப் பிரகாரம்
சாஷ்டாங்க நமஸ்காரம் ,
சூர்ய நமஸ்காரம்  இன்னும் எத்தனையோ?
உடற்பயிற்சி முறைகள்  ஆலயவழிபாடு.
நெகம் கடிக்காதே ;குளித்துக் குடி;
கால்களை சுத்தம் செய்.கால்கழுவும் சடங்கு;
பல நோய்கள் கால் ,நெகம் மூலம் பரவும்.
எல்லாமே அறிவியல்;பக்தி என்ற போர்வை;
ஆலயவழிபாடு சம்பிரதாயங்கள்
ஆலய அமைப்பு, தீர்த்தம் அனைத்துமே
உடல்நலம் பேண. ஊர்நலம் காக்க.
வைகறைத் துயில் எழு.
மார்கழி குளிர்  குளித்து ஆலய வழிபாடு.
அன்று முழுதும் புத்துணர்வு.
ஆழ்ந்து உணர்ந்து ஞானம் பெற்றால்
ஆலயம் ஒரு உடல் நல மருத்துவ மனை.
அதற்குத்தான் ஆசார அனுஷ்டான முறைகள்.
பானகம் ,நீர்மோர் ,பாசிப்பருப்பு ,அனைத்துமே
உடல் நலம் காக்கும்.
தெரிந்து கொள்வீர் ஆலய வழிபாடு முறைகள்,
அதுவே ஆனந்தம் தரும். ஆரோக்கியம் தரும்.
அதுவே ஆஸ்தி தரும்.உயர்வு தரும்.
ஆலயம் சென்று நிதானமாக வழிபடுங்கள்.
குறுக்கு வழி என்றுமே கூடாது.
சில புதிய பழக்கங்கள் பகட்டு ஆடம்பரங்கள்.
யாருக்கும் பயன்படா வீண் சிலவுகள்.
சித்தித்து இறைவனை தக்க முறையில்
வழிபடுங்கள்.
ஆலயம் தொழுவது சாலவும் நன்று.
மனக்கட்டுப்பாடு இறை வழியில் மட்டுமே,






Sunday, September 22, 2013

THOUGHT FOR THE DAY

Date Sunday, 22 September 2013 ( As it appeared in Prasanthinilayam)
THOUGHT FOR THE DAY
OUR MOST BELOVED BHAGAWAN’S DIVINE MESSAGE
The jeevi (individual soul) has come to this birth in order
to reveal the splendour of the spark of Godhead which It
is. A rat is attracted by strong smelling cheap little stuff
inside the trap; it neglects all other articles of food in the
granary, and thus falls a prey to its own foolishness.
Similarly people disregard and waste their life in the
pursuit of mortal riches. Be aware and alert. Live in the
world but develop the skills to wonder and discriminate
between the eternal and temporary. Learn to see through
this drama and discover the Director behind the scenes,
who is none else than God. You can easily develop these
skills through devotion (Bhakthi), based on performing
duty without any expectation of results (Nishkama
Karma).(Divine Discourse, Jul 10, 1959.)

THOUGHT FOR THE DAY OUR MOST BELOVED BHAGAWAN’S DIVINE MESSAGE

THOUGHT FOR THE DAY
OUR MOST BELOVED BHAGAWAN’S DIVINE MESSAGE
The master of the house makes all the
elaborate arrangements for a marriage in the
family. He plans meticulously for the wedding
ceremony, the reception, the menu, the
illumination, the music, the decoration, etc..
These are very exciting when they are being
planned and even while they are executed.
But in the end when the bills arrive, will the
master still be happy? In quite a few places,
after the event is done, there may even be
angst, disgust and grief. Isn’t it known from
such experience that there is more joy in the
actual doing than in the result that accrues. So
it must be easy to discard the fruits of action,
provided you spend some thought on the
process of karma(performing action), and the worth of its fruit. (Divine Discourse, Jul 10, 1959.)