Tuesday, May 15, 2018

दुख का मूल

இனி ய காலை வணக்கம்.
मधुरतम प्रातःकालीन प्रणाम.
வை யகம்
படை க் கு ம்
கா க் கு ம்
வைத்தீஸ் ரா  போ ற் றி.
ஓம் கணே சா  போற்றி.
ஓம் கா ர்த்திகேயா போற்றி
ஓம் நமசிவாய  போ ற் றி.
ஓம் து ர் கை யே போற்றி.
 जग निर्माता

जग रक्षक
वैद्यनाथाय नमः

गणेशाय  नमः

ऊँ नमः शिवाय

ऊँ दुर्गायै  नमः
  जग जीवन में
  ज्योतिर्मय  स्वरूप
 जगन्नाथ  ,विश्वनाथ
जो भी हो,  उन पर दृढ विश्वास
 रखकर ईमानदारी से
बढ़नेवाला देश ही
संपन्न है.
हमारे देश में
ईश्वरानुग्रह की कमी नहीं.
पर ईश्वर के नाम से,
लूटनेवालों की कमी भी नहीं है.
लुटेरा कष्ट भोगते ही है, पर

उनका बाह्याडंबर,
लोगों को  अंधे बनाते हैं.
मिथ्या हमेशा चतुर शैतान है.
कबीर ने कहा-  सत्य पर
कोई विश्वास  नहीं रखता.
सत्य मार्ग गली गली घर घर
अपने महान सुख की महानता को
प्रचार करते ही रहते हैं. पर
दूध के गली गली घर घर
बेचकर भी दूधवाला गरीब ही रहता है.
मदिरा बेचनेवाला,
जहाँ मद्य निषेध  है, वहाँ भी कहीं छिपकर बैठता है,
लेनेवाले उसकी तलाश में जाकर खरीदा है, वह मालामाल हो जाता  है.
उसके पाप की कमाई से
रिश्वत लेनेवाला,
उस पाप   धन पर मंत्री बन.जाता है.
उस पापी के सद्यः फल के पापी के चिकनी चुपड़ी  बातों  पर भरोसा  रखनेवाले, संतों को सदुपदेश पर तनिक भी
 ध्यान नहीं देते. यही दुख का बुनियाद  बन जाता है.
उस बुनियाद  पर बनायी सुंदर मानव जीवन की
इमारत भी संकट से भरे रहते हैं.
विश्व शांति के लिए  बुद्धि मान

मनुष्यौं को समझाने के लिए
संत के उप देश गली गली होते हैं.
पर सुना कोई नहीं है. संसार  सदमा से परिपूर्ण  है.
इसीलिए  अवतार पुरुष  भी दुख सहकर ही स्वर्ग गए हैं.
माया या शैतान प्रबल है.

Monday, May 14, 2018

இ றை வணக்கம்

மீ னா க்ஷி தா யே,
மது ரை  கா க் கு ம்
 நா ய கி யே.
மன தா ல்  வேண்டு கி றே ன்.
மன வா ட்டம் போ க வே ண்டும்.
மன நி றை வு  வே ண்டும்.
பே ரா னந்தர் தரு ம்
பி ரம் மா னந் த ம்  வே ண்டு ம்.

ध्यान தி யா னம்.

इ नि य  कालै वणक्कम. இனிய காலை வணக்கம்.
मधुर सुप्रभात.
  करो  ध्यान,  தி யா னம்  செ ய்.

.कलुषित मन  களங்கி ய மனம்

दूषित विचार மா சு  பட்ட மனம்

  असंतुष्ट  मन  மன நி றை வற்ற மனம்.

   असीम पीडित मन எல்லையற்ற மனத்து யர்  மனம்
ब्रह्मानंद का अनुभव करेगा. இறை வன்  ஆனந்தம் தை  அனு ப வி க் கு ம்.
 आत्म शांति होगी.  ஆத்ம சா ந்தி  அடை யு ம்.
आत्म संतोष  होगा . ஆத்ம தி ரு ப் தி
அடை யு ம்.

.

Tuesday, May 1, 2018

பக்தி என்பது
 நமக்கு
தை ரி யம்  தரு வது.
பக்தி  என்பது
நம்பி க்கை  தரு வது.
நமக்கு  உலகி யல்
 இன்ப து ன் பங் களை
உணரச்  செ ய் து
சத்தி யப் பா தை  கா ட் டு வது.
 பதவி, பணம், அதி கா ரம்,
உலகி ய லி ல் எதை யு ம்
  சா தி க்க  ஆற்றல் தரு வது.
நம்பி க்கை  இழந்தவர்கள்,
 மது க்கடை  செ ல்வ து  மி க வு ம்
மு ட்டா ள்  தனம்.
அதி க வே தனை  உள்ள  போ து,
 கண் ணை  மூ டி  தி யா னம்
செ ய் யு ங்கள்.
இரண்டு நி மி ட ம்  என்று
ஆரம்பி த் து  அதி கரி த்து க்
கொ ண்  டே  செ ல் லு ங்கள்.
 உங்களு க்கு  மந்தி ரம்
  தெரி ய  வே ண் டா ம் .
 கு ரு  உப தே சம் வே ண்டும்
என்ற சி ந்த னை  வே ண்டும்.
அதற் கே  இறை  அருள் வேண்டும்.
இன்றைய உலகி ல் தியானம்  போ து ம்.
டா ஷஸ் மா ர்க்  வேண் டாம்.
ஓம் நமசிவாய ஓம் சிவாயநமஹ.

Sunday, April 29, 2018

பத்திரகிரியார் அறிமுகம் - --भद्रगिरियार परिचय

   

भद्र गिरियार    सिद्ध पुरुष


   उज्जैन  के राजा  भद्र गिरी.   तमिल भाषा के प्रसिद्ध   अठारह सिद्ध पुरुषों में एक  हैं.

तमिल के  सिद्ध पट्टिनत्तार  एक बार उज्जैन के काली के  मंदिर के दर्शन के बाद एक गणेश  मंदिर में ध्यान मग्न बैठे हुए थे. तब कुछ   चोर राजमहल में चोरी करके आये थे. उन चोरों ने एक मोती  की माला फेंकी तो वह पट्टिनत्तार  के गले में पडी.   राजा के सिपाही चोर के  तलाश में आये. उन्होंने  पट्टिनत्तार के गले में मोती की माला  देखी. सिपाही उनको चोर समझकर
राजा   भद्र गिरि के सामने ले गए.  राजा बिना सोचे विचारे उनको बली शूल में  लटकाने की सजा सुनायी.
पर  वह शूल   पेड़ जल गया.  राजा को अपनी गलती मालूम  हुई. वे अपने राजा पद त्यागकर पट्टिनत्तार  के साथ
साधू बनकर  निकले.

 पट्टिनत्तार   को उन्होंने अपने गुरु मान लिया .

दोनों  तिरूविडै मरुदूर के  मंदिर में साधू बनकर ठहरे.
शिष्य  रोज़ भिक्षा  माँगकर गुरु को  खिलाता . एक दिन उन्होंने  एक कुतिया को खिलाया तो वह  उनके साथ रह गया. एक दिन एक भिखारी ने पट्टिनत्तार से भीख  माँगी तो उन्होंने कहा-- दूसरे गोपुर के द्वार पर एक कुटुम्बी रहता है , उससे   माँगो. पत्तिरागिरियार समझ गए और उस कुतिया पर अपने भिक्षा पात्र फेंका कुत्ता मर गया.
वे बिलकुल साधू और  सिद्ध पुरुष बन गए.

फिर सिद्ध पुरुष  बनकर सिद्ध गीत गाने में लग   गए.

उनके ग्रंथों में  एक है ==पत्तिरागिरियार   सत्य ज्ञान  प्रलाप.

 गणेश वन्दना :--

मुक्ति प्रद ज्ञान देने  के प्रलाप गाने
श्री गणेश  की कृपा कब पाऊंगा ?
मूल : तमिल :- मुक्ति तरुम ज्ञान  मोलियाम पुलाम्बल सोल्ल
                    अत्ति मुकवन अरुल पेरुवतु एककालम.
ग्रन्थ :--
१. आन्गारम उल्लडक्की   ऐम्पुलनैच चुट्टरुत्तुत
तून्गामल  तूंगिच सुकम पेरुतल एककालं.?

अहंकार  तजकर ,पंचेद्रियों  को नियंत्रण में रखकर
ईश्वरीय ध्यान में  सुख कब प्राप्त करूँगा?

२. नींगाच शिवयोग  नित्तिरै कोंडेयिरुन्तु
   तेंगाक  करुण तेक्कुवतु  एककालं .

शिव से मिलकर  सदा शिव की याद में  मेरा मन ;
जब उनकी  करुणा प्राप्त होगा.

३.    मेरा मन  ईश्वर की करुणा  से खाली है,
     सत्यज्ञान (ब्रह्मज्ञान )की वह  कमी ,
     कब प्राप्त  होगा ?
मूल :-तेंगाक     करुनै वेल्लम तेककियिरून्तुणपतर्कू
          
       वांगामल विट्टकुरै  वन्त्तडुप्प्तु येक्कालं।
४.  निरंतर दुखी होकर जीने  के कारण की
     माया को मिटाना  कब प्राप्त होगा ?

५.  जन्म के कारण की माया रुपी अज्ञान की सेना
     जीतकर  मन के किले को पकड़ना कब प्राप्त होगा ?

      मायाप्पिरवी  मयक्कत्तै ऊडरुत्तुक
       काया पुरिक्कोटटैक्  कैक्कोल्वतु एक्कालं।

६. मन रुपी किले को वश में  करने शिवानुभूति की
    शक्ति कब   प्राप्त होगी ?
 
मूल ;-

७. बच्चों- सा   मन , बहरे- गूंगे के समान,भूत -समान
   तेरी कृपा के बंधन में फंसकर रहने का अवसर कब प्राप्त होगा ?





  


Saturday, April 28, 2018

ஆலயங்கள்

  ஆலயங்கள் 


  ஆலயங்கள் என்பது 

   மனதிற்கு அமைதி தருவது.

மனதின் துன்பங்களை மறக்க  ஆலயம் செல்கிறோம்.

அமைதியான தியான மண்டபம். 
இன்றைய  ஆலயங்கள் முழு பய பக்தியுடன்  உள்ளனவா ? சிந்தித்துப்பாருங்கள்.எத்தனை ஏற்றதாழ்வுகள்.
 சில உயர்ந்த இனம், ஜாதியைச் சேர்ந்தவர்களே  ஆலயத்திற்குள்  பிரவேசிக்க முடியும் என்ற நிலை மாறிவிட்டது. மகிழ்ச்சியே.
ஆனால் கட்டணங்கள், சிறப்பு தரிசனங்கள்,
இலவச தரிசனம்  என்று பிரிக்கிறார்கள்  .
பக்தர்கள் பரிதவிக்கின்றனர்.
ஆலய நுழைவாயிலில் அமைதி இழக்கின்றனர்.
பிச்சைக்காரர்கள், தடுத்து வாணிகம் செய்யும் நடைபாதை வாணிகர்கள், அர்ச்சனைத்தட்டில் காசு விழுந்தால்  விபூதி என்ற  நிலை.
கடைகள், கடைக்காரர்களின் அழைப்புகள், 
ஆலயங்களில் சாந்தி எங்கே ?



ஆஞ்சநேயர்


ஆஞ்சநேயர்  பிரம்மச்சாரி அல்ல.
திருமணமான பிரம்மச்சாரி 

  மனைவி பெயர் சுர்வச்சலா.

சுர்வச்சலா சூர்யகுமாரி .

அவரும்  வாழ்நாள் முழுவதும்  ,

பிரம்மச்சாரினியாக  இருந்து தவ வாழ்க்கை மேற்கொண்டார்.

சூரியபகவான்  தன் சுபுத்திரி  கன்னியாக இருக்க விரும்பவில்லை.

பிரம்மச்சாரி விரதம் ஏற்றுக்கொண்ட

ஆஞ்சநேயருடன் திருமணம் செய்து

வைக்கிறார். இருவரும் ஒருவருக்கொருவர்  உதவியுடன்
 பிரம்மச்சாரி -பிரம்மச்சாரினியாகவே திருமணத்திற்குப்  பிறகும்  வாழ்ந்துவந்தனர்.

  இன்றும் சேர்ந்து இருப்பது ,கோ பார்ட்னெர்  என்று புதியதாக சொல்வது  இராமாயண காலத்தில் இருந்து வந்துள்ளது.