ஆலயங்கள்
ஆலயங்கள் என்பது
மனதிற்கு அமைதி தருவது.
மனதின் துன்பங்களை மறக்க ஆலயம் செல்கிறோம்.
அமைதியான தியான மண்டபம்.
இன்றைய ஆலயங்கள் முழு பய பக்தியுடன் உள்ளனவா ? சிந்தித்துப்பாருங்கள்.எத்தனை ஏற்றதாழ்வுகள்.
சில உயர்ந்த இனம், ஜாதியைச் சேர்ந்தவர்களே ஆலயத்திற்குள் பிரவேசிக்க முடியும் என்ற நிலை மாறிவிட்டது. மகிழ்ச்சியே.
ஆனால் கட்டணங்கள், சிறப்பு தரிசனங்கள்,
இலவச தரிசனம் என்று பிரிக்கிறார்கள் .
பக்தர்கள் பரிதவிக்கின்றனர்.
ஆலய நுழைவாயிலில் அமைதி இழக்கின்றனர்.
பிச்சைக்காரர்கள், தடுத்து வாணிகம் செய்யும் நடைபாதை வாணிகர்கள், அர்ச்சனைத்தட்டில் காசு விழுந்தால் விபூதி என்ற நிலை.
கடைகள், கடைக்காரர்களின் அழைப்புகள்,
ஆலயங்களில் சாந்தி எங்கே ?

No comments:
Post a Comment