வணக்கம்.
அயோத்தி இராமர் ஆலயம் இன்று உலகம் முழுவதும் பேசப்படுகிறது.
கபீர்தாசர் பார்வையில் இராமர் முவ்வுலகிலும் உயர்ந்தவர்.
ஒரு இராமர் தசரதரின் மகன்.
ஒரு இராமர் அனைத்து உலகிலும் இருப்பவர்.
ஒரு இராமர் அனைவருக்கும் அன்பானவர்.
ஒரு இராமர் மூஉலகிலும் வியக்கத்தக்கவர்.
மூன்று இராமரை உலகம் அறியும்.
நான்காவது இராமரின் இரஹசியம் யாரும் அறிவதில்லை.கபீர்.
ராம்,ராம் என்பதே கபீரின் குரு மந்திரம்.
தசரத ராமர் உடல் உருவம் உள்ளவர்.
கபீருக்கு இரண்டு இராமர்கள்.
ஒருவர் வைஷ்ணவ இராமர்.
மற்றவர் இராமர்.
வைஷ்ணவ இராமர் நாம ஜபம் செய்விப்பவர்.
இராமர் முக்தி அளிப்பவர்.
இராமரும் ரஹீமும் ஒருவரே. இரண்டு என்பது பிரமையே.
கபீரின் இராமர் மதசார்பற்றவர்.
அவர்ஒருவர் ஆனால் உலகம் முழுவதும் வியாபித்திருப்பவர்.
Saturday, February 3, 2024
ராமர் கபீர் எண்ண அலைகளில் ராமர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment