காலை வணக்கம் .
பகவான் பாதம் பணிந்து வணக்கம்.
பாரினில் பல ஞானங்கள்
பகவானின் ஞானம் அறிவதரிது ,
உடனடி பயனறியா
பயன் தரும் ஞானமல்ல .
பரிந்துரை ,கையூட்டு ,ஊழல் ,
உடனடி பயனறிந்து வாழும் இத்
தொல்லுலகில் பக்கவிளைவில்லா ,
தீர்வு பகவானின் அருளே.
பதவிகள் இருந்தும்
பல கோடி சேர்த்தும் ,
பகவானருள் இன்றி
படும்பாடு பெரும்பாடாகும் .
பாடு பகவான் புகழ் பாடு
பாரினில் பெறுவாய்
பக்க விளைவில்லா
நிலைத்த மன-நிறைவு.
மருந்தில்லா வாழ்வு ,
பிணியில்லா வாழ்வு
மன நோயில்லா வாழ்வு ,
மன சஞ்சலமற்ற வாழ்வு.
மடியும் வாழ்வின் மரண ஓலம்
மாற்ற மனித அறிவின் அறிவியல்.
பதவிநலம், பண நலம் ,உயர் நலம் ,
பகவானருளால் பெரும் ஞானம்
அறிவியில் உலகம் அதிர்ச்சி அடையும்.
மருத்துவர் உலகம் மறுத்து அனுப்பிய
தீரா நோய்கள் ,மரண முடிவுகள்
ஜபம் மாற்றும், தியானம் வெற்றி பெறச்
செய்யும் ஜகத்தின் விந்தை தான்
சூக்ஷ்ம அறிவு.
பகவான் பாதம் பணிந்து வணக்கம்.
பாரினில் பல ஞானங்கள்
பகவானின் ஞானம் அறிவதரிது ,
உடனடி பயனறியா
பயன் தரும் ஞானமல்ல .
பரிந்துரை ,கையூட்டு ,ஊழல் ,
உடனடி பயனறிந்து வாழும் இத்
தொல்லுலகில் பக்கவிளைவில்லா ,
தீர்வு பகவானின் அருளே.
பதவிகள் இருந்தும்
பல கோடி சேர்த்தும் ,
பகவானருள் இன்றி
படும்பாடு பெரும்பாடாகும் .
பாடு பகவான் புகழ் பாடு
பாரினில் பெறுவாய்
பக்க விளைவில்லா
நிலைத்த மன-நிறைவு.
மருந்தில்லா வாழ்வு ,
பிணியில்லா வாழ்வு
மன நோயில்லா வாழ்வு ,
மன சஞ்சலமற்ற வாழ்வு.
மடியும் வாழ்வின் மரண ஓலம்
மாற்ற மனித அறிவின் அறிவியல்.
பதவிநலம், பண நலம் ,உயர் நலம் ,
பகவானருளால் பெரும் ஞானம்
அறிவியில் உலகம் அதிர்ச்சி அடையும்.
மருத்துவர் உலகம் மறுத்து அனுப்பிய
தீரா நோய்கள் ,மரண முடிவுகள்
ஜபம் மாற்றும், தியானம் வெற்றி பெறச்
செய்யும் ஜகத்தின் விந்தை தான்
சூக்ஷ்ம அறிவு.
No comments:
Post a Comment