Wednesday, April 20, 2016

இறைவனைப்பற்றி

இறைவன்  எங்கே ?
  இயற்கையின் மாற்றம்
இயற்கையின் சீற்றம்
   எண்ணற்ற நீர் வாழ் உயிரினங்கள்
தாவரங்கள்
கனிமங்கள்
நோய்நொடிகள்
அறிவியல் விந்தைகளை வெல்லும்
இயற்கை வினோதங்கள்
மாற்றங்கள்
நிலையற்ற வையகப் படைப்புகள்
ஏழை பணக்காரன் பட்டம் பதவி
படிப்பு திறமை  பாட்டு ஓவியம் போன்ற கலைகள்
எல்லாமே சாதிக்க முடியாத நிலை
இறைவனை சிந்திக்க வைக்கிறது.
மனிதன் மட்டும் தான்
நினைத்ததை
சாதித்தால் இறைவனை
நினைக்க மாட்டான் .
மனிதனின்  குணம் .
அறிய முடியா ஒன்று.
  

हमारे देश में  एक भगवान नहीं  हैं।
कदम कदम पर एक ।
काली का भयंकर रूप।
प्रत्यंगरा  का  भयंकर रूप।
वन दुर्गा वन पार्वती का आतंकित रूप ।
घोर अघोर भद्र के रूप।
मुंडमाला के रूप ।
ग्रामीण  देव देवियों के रूप।
फिर भी  आसुरी शक्तियों के  अनायास शासन।
विदेशी जो आए  छोड गये अपनी भाषा।
छोड गये अपने धर्म।
छोड गए अपने यादगार।
लूट कर चले गए सर्वश्व

हम मानते हैं रूप - अरूप के देव।
हम चाहते हैं अहिंसा ।
हम हैं बडे सहन शील।
हमें जागना है।
हमें सौचना है।
हमें आर्थिक बल चाहिए। ।
हममें  साहस के रूप में 
केवल त़्याग  की भावनाएँ  हैं।
तरक्की  हो रहे हैं।
  बोल रहे हैं भ्रष्टाचार।
तरक्की हमारी अपनी सोचनी है।
गरीबी भगानी है।
दैश संपन्न । पर धन गाढकर रखते हैं।
न   इसका देशोन्नति दान धर्म में लगाते हैं।
हम जानतै हैं मृत्यु ।कुछ न ले जाएँगे ।
फिर भी धन गाढकर ही रहते हैं।
गणेश की मूर्तियाँ  बनाकर करोडों रुपये
व्यर्थ करते हैं न खाते हैं न पीते हैं
न गरीबों की सहायता करते हैं।
सत्य है भगवान संतोष नहीं होते।
तरक्की में बाधा और शाप ही देते।
सोचो समझो आगे बढो।
जय हिंद ।भारत माता  की जय ।

Tuesday, April 19, 2016

இன்பமான இறைவன்

ஆண்டவன்
ஆட்டிவைக்கும்
அவனியில் 
நாம்  இன்பமும் துன்பமும்
அனுபவிக்கிறோம்.
அந்த அந்த நிலையில் நாம்
உயர்ந்தவர்களே.
மிக மகிழ்ச்சி எங்கிருந்து வரும் ?
வருவதரிது.
ஏன் ?  கர்ம வினை.
அறிவுள்ள ஜீவன் மனிதன்.
நல்லது செய்ய வேண்டும்.
ஆனால்  தீய எண்ணமும்
வரும். அதை  நூறு சதவிகிதம்
தடுத்து வாழ முடியாது.
விஷ்வாமித்திர முனியின் தவ வலிமை அவரது கோபத்தால்  குறையும்.எதாவது ஒரு குறை.
அனைத்து வேத ஞானமும் பெற்ற ராவணனுக்கு சபலம் அதுவும் சீதையால்.
இப்படி மனிதனுக்கு ஒரு துர் பலம்
அவன் அழிவாகிறது.

Thursday, April 14, 2016

ராமஜபம்

ராமநவமி. ராமர் மரியாதைபுருஷோத்தமர். அவர்ஸ்ரீராமஜெயம்  ராமநாமம்எழுதினால்புண்ணியம்.
ஜபித்தால்புண்யம்.

விண்டேராமகதவினுதிண்டேநல்லசெருகு திநு;

கேட்டால்ராமகதைகேட்கவேண்டும். தின்றால்கருப்புகரும்புசாப்பிடவேண்டும் --தெலுகுபழமொழி.

துளசிராமாயண்  எழுதிய துளசிதாசர்  தன்  ஈரடியில்(தோஹா) ராமநாமமகிமைபற்றிகூறியுள்ளார்.

1. राम  नाममनिदीपधरुजीहदेहरीद्वार.

तुलसी भीतरबहेराहूँजौ  चाहसी उजियार.
      மனதின்உள்ளும் புறமும்ஒளிமயமாக இருக்கவிரும்புபவர்கள் ராமநாமம்என்ற  விளக்கை  நாக்கில் ஏற்றிவைக்கவேண்டும். ராமநாமம்ஜபிக்கவேண்டும்.

2. நாமு  राम कोकल्पतरुकलिकल्याण निवासु.
जोसिमिरतभयोभाँग तेतुलसी दास.
    
रामनामम ராமனின்பெயர்   கல்பவிருக்ஷம் போல்  முக்திக்குவழி. அதைஜபித்ததால்  துளசிபோன்றஒருஈனனுக்கும் புகழ்கிடைத்து ப்நிதமாகிவிட்டான்.

(துளசிதாசர்ஒருநொடி கூடமனைவியின்றி இருக்கமாட்டார்.   அவர் மனைவிகோபத்தால் இந்தஅளவு இந்தஅழுகும்மாமிசமும் கொழுப்பும்உள்ளஅழியும்  உடலில்வைப்பதற்குப்பதில் ராமர் மேல் வையுங்கள்.என்றார். மனைவியின் இந்த வார்த்தைகளால்  துளசிதாசர் ராமனின்அருள்பெற்று பெரும் வையகம் புகழும்கவிஞரானார். )

விசித்திரம்

निराली बातें  होती हैं।
விசித்திர விஷயங்கள் நடக்கின்றன.
प्यार की बातें।  காதல் வார்த்தைகள்
ठगों  की  बातें।  மோசடி விஷயங்கள்
धोखे की बातें ।  ஏமாற்று விஷயங்கள்.
निराली जग की बातें। விசித்திரமான உலக விஷயங்கள்
ईश्वर  के अनेक रूप। கடவுளின் அனேக வடிவங்கள்
अनेक संप्रदाय।  அனேக சம்ப்ரதாயங்கள்
अनेक  मंत्र। अनेक प्रणालियाँ। அனேக மந்திரங்கள்  அனேக முறகள்.
अंत में निष्कर्ष यही निकाला।
இறுதியில் இதே முடிவு
ईश्वर के नाम से लूटना ज्यादा।
கடவுளின் பெயரால் கொள்ளை அதிகம்.
मनुष्य एकता तोडके ।
மனித ஒற்றுமையை முறித்து
स्वार्थ धन प्रधान धर्म।
சுயநல தனமே முக்கிய மதம்
मनुष्यता कुचलके । மனிதநேயம் நசுக்கி
सोचो। शक नहीं ,ईश्वर है।  சிந்தித்துப்பார.
ஐயமில்லை .கடவுள்  உள்ளார் .
पर ईश्वर के नाम से लूटना ज्यादा। ।
ஆனால்  கடவுளின் பெயரால்
கொள்ளை அடிப்பது அதிகம்.
फूट डाले। मारना  வேற்றுமை படுத்தி கொல்வது.
एेसे अन्यायों को बढा चढाकर दिखाना ।
இப்படிப்பட்ட அநியாயங்கள் மிகைப்படுத்தி காட்டுவது.
प्यार सत्य दान धर्म ईमानदारी मनुष्यता प्रधान ।
அன்பு உண்மை தர்மம் நா நயம் 
மனதத்துவம்  முக்யமானது.
पर आज तक नहीं ईश्वर के नाम एकता की बात।
ஆனால் இன்றுவரை கடவுளின் பெயரால் ஒற்றுமை இல்லை.
सनातन धर्म मात्र चिल्लाता  - अतिथि देवो भव।
சனாதன தர்மம் மட்டும் கத்துகிறது

वसुदैव| कुटुंब कम ।  வையகம் ஒரு குடும்பம் .
सर्वे जना सुखिनो भवंतु ।
எல்லா மக்களும் சுகமாக இருக்கவேண்டும்
अहिंसा को प्रणाम। भारत माता की जय ।
அஹிம்சைக்கு  வணக்கம் .
பாரதமாதாவுக்கு  ஜய்.

Wednesday, April 6, 2016

பகவான் -கடவுள் -ஆண்டவன்

 இறைவனைத் தேடு ?
எங்கே சென்று தேடுவது?
குருவைத்தேடு ?
குருவை எங்கே சென்று தேடுவது ?
அடர்ந்த  வனத்திலா ?
ஆலயங்களிலா ?
ஆஷ்ரமங்களிலா ?

ஹோமம் செய்தா ?
யாஹம் செய்தா ?
  காணிக்கைகள் செலுத்தியா ?
 குருவுக்கு குரு யார் ?
சித்தர்கள் மூலமாகவா ?
 அலைபாயும்  மனதை எப்படி அடக்குவது ?
ஆசை துறந்து வாழவேண்டுமா ?
அனைத்துக்கும் ஆசைப்பட்டு வாழவேண்டுமா ?
நல்லமனம்  வேண்டுமா /?
ஆஸ்திவேண்டுமா ?
இப்படி  அலைபாயும் கேள்விகள்.?

சனாதன தர்மமா ?இஸ்லாமிய தர்மமா ?கிறிஸ்தவ தர்மமா ?
புத்த தர்மமா ?ஜைன தர்மமா ? சீக்கிய தர்மமா ?
உருவமா?உருவமற்ற வழிபாடா ?
எத்தனை வழிகாட்டிகள் ?
எத்தனை மார்கங்கள் ?
அத்வைத்தமா ?த்வைத்தமா ?விசி ஷ்டாத்வைத்தமா ?
யோகமா / ப்ராணாயாம குண்டலினி சக்தியா ?
ஆழ்நிலை தியானமா ? சூழ் -  நிலை தியானமா ?

இதுதான்  இறைவனைக் காண வழி  --என்ற வரைமுறை உண்டா ?/

ஞானம் வேண்டுமா ? அன்பு வேண்டுமா ?

இத்தனையும்  மறந்து  வழிபடும்  சிந்தனை வேண்டும் ?

 சத்தியம் ,அன்பு ,தொண்டு ,பிறருக்காக வாழ்தல் 

நேர்மை ,கடமை  செய்தல்  , மனிதநேயம் .

ஒன்றே செய்க ; நன்றே  செய்க . 
ஐந்து நிமிட சிந்தனை காலை எழுந்தவுடன் .
ஐந்துநிமிட சிந்தனை தூங்குமுன் .
இரவில் தூங்குமுன் சிந்தனை 
நாள் முழுவதும்  என்ன செய்தோம் ?
நல்லன என்ன /தீயன என்ன ?
காலையில் நல்லன செய்யவேண்டும் .
நமக்கு இயற்கையாக ஆண்டவன்  அளித்த  சக்தி என்ன /

நமக்கு இயற்கையாக உள்ள  ஆற்றல் என்ன ?
இயற்கையாக பாடமுடியுமா ?ஆடமுடியுமா ?
பேச முடியுமா ?பளு தூக்கமுடியுமா ?
ஓவியம் வரைய முடியுமா /காவியம் படைக்க முடியுமா ?
ஆட்சி செய்ய முடியுமா ?அடங்கி வாழ முடியுமா ?
அதிகார வாழ்க்கையா ? அடிமை வாழ்க்கையா ?
பணமா ?கல்வியா ?வீரமா ?
இவை எல்லாம்  இயற்கையில் வருகிறதா ? செயற்கையால் முடியுமா ?

பயிற்சி --முயற்சி .--வெற்றி --தோல்வி.
உலக அழகியைப்பார்த்து  ஆஹா! நாமும் அப்படி ஆகவேண்டும் 
என்று  நினைப்பது  பயிற்சி --முயற்சி யால்  முடியுமா ?
அறிவியல் ,இலக்கியம் ,அரசியல்  சிந்தனைகள் மூன்றும்  பெற முடியுமா ?

இயற்கைத்திறனை  அறிந்து  செயல்பட்டால்  நாமும் இறைவனைக் 
 காண லாம்.
அதற்கு  தியானம் ஆழ்நிலை தியானம் போதும் .
அதற்குத்தான்   உன்னையே நீ அறிந்துகொள் .
உண்மையைத்   தெரிந்துகொள்.
அதுவே ஆண்டவன். 
அஹம் பிரம்மாஸ்மி.  --நானே  கடவுள்.






Monday, April 4, 2016

மதுராந்தகம்

भक्त त्यागराज के सारे के  सारे कीर्तन तेलुगु में होने पर  भी  तमिल और अन्य भाषा भाषियों को भी अत्यंत  प्रिय है। कारण हर गीत में भक्ति रस का भावावैश।  सुननेवालों की आत्माएँ अति प्रफुल्लित ।
ये पंच रत्न कीर्तन  में  गाते हैं --जितनेभी 
महानुभाव हो सब को वंदना। एक बार सुनना
प्राण धारा में मिल जाती है।
त्यागराज को राम मंत्र  का उपदेश  उनके पिता ने दिया है।
परंपरागत राम ,सीता ,लक्षमण  हनुमान आदि देवों की मूर्तियाँ  देकर पिता ने पूजा करने की आग्ञा दी ।

एक करोड राम नाम जपने  से राम के दर्शन मिलेंगे।
ऐसे    ठेके लेकर राम नाम जपते रहे।पर ९६०००० के नाम जपते ही  राम के दर्शन  मिले।
राम के दर्शन  से चकित त्यागराज जल्दी दर्शन के कारण  पूछा तो उठते बैठते आप राम नाम ही रटते हैं   उन सब को मिलाने पर एक करोड नाम भजन हो गये।  इसलिए सीता लक्षमन सहित दर्शन देने अाया। ।

தியாகராஜரின் கீர்த்தனைகள் அனைத்தும் தெலுங்கில் இருந்தாலும் அவை தமிழர்கள் உட்ப
டै அனைவராலும் ரசித்துக் கொண்டாடப்படுவதற்கான காரணம் அதிலுள்ள உணர்வுபூர்வமான பக்திரசம்தான். அப்பாடல்களில் இருக்கும் உயிரோட்டம், கேட்பவர்களின் ஆன்மாவுடன் கலந்து வாழும் விருப்பத்தை அதிகரிக்கிறது.

இக்கீர்த்தனைகள் இறைவன் புகழைப் பாடுவதால ் அனைவருக்கும் உரிமை உடையதாக நினைக்கிறார்கள். தனக்கு உரிமையானது என்பதால் நினைவில் நிரந்தர இடம் அளிக்கிறார்கள். அதிலும் பஞ்சரத்ன கீர்த்தனைகளில் உள்ள ‘எந்தரோ மகானுபாவுலு’ வாழ்வில் ஒரு முறை கேட்டுவிட்டால், அது உயிரோடு ஒட்டிக் கொண்டுவிடுகிறது.

இவருக்குச் சிறுவயதிலேயே ‘ராமநாம மந்திரம்’ அவரது தந்தை மூலம் உபதேசம் ஆனது. அவரது தந்தை குலவழியில் தான் பூஜித்து வந்த ஸ்ரீராம, சீதா, லஷ்மண, ஆஞ்சநேய சிலாரூபங்களை தியாகராஜரிடம் கொடுத்து தினமும் பூஜித்து வருமாறு கூறினாராம். நாள்தவறாமல் இதனைப் பூஜித்து வந்த தியாகராஜர், இந்த தெய்வங்களை நேரில் காண விரும்பினார். ராமருடன் நேரடியாகப் பேசுவது போல பல கீர்த்தனைகளை இயற்றிய இவர், அந்த உரிமையில் ஒப்பந்தம் ஒன்றினை ராமருடன் போட்டுக் கொள்கிறார்.

ராம தரிசனம்

கோடி ராமநாமம் ஜபித்து முடித்தால் தரிசனம் தர வேண்டும் என்பதே அந்த ஒப்பந்தம். ஒரு நாள் மதியஉணவு உண்ண, தலைவாழை இலையின் முன் ‘ராமா’ என்று சொல்லிய வண்ணம் அமர்கிறார் தியாகராஜர். அப்போது ஜகத்ஜோதியாய் ஸ்ரீராமர், சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயர் ஆகியோர் தியாகராஜர் முன் தோன்றினார்களாம்.

திகைத்துப் போன தியாகராஜர், “தொன்னூற்றாறு லட்சம் ராம நாமம்தானே ஜபித்து முடித்து இருக்கிறேன். ஒப்பந்தப்படி இன்னும் ஒரு கோடி முடியவில்லையே” என்று ராமரிடமே கேட்டாராம். அதற்கு ராமர், உட்காரும்போதும் எழும்போதும் ‘ராமா’ என்பாயே அதையெல்லாம் சேர்த்தால் ஒரு கோடி ஆகிவிட்டது. அதனால் நேரடியாக காட்சி அளிக்க வந்தேன் என்றாராம்.

காலிடப்பா ? எது .? இறைவன் ?

  இறைவன் உள்ளத்தில் அமர வெற்றிடம் உள்ளம்.
வெற்றி பெற நம் மனதில் இறைவனை மட்டும் ஐந்து நிமிடம்
மனதில் அமர்த்தவேண்டும் .
அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமர அமரந்திருக்கும் இறைவன்
   வெற்றிடத்திலும் உள்ளான் .

  ஒரு சாது ஒரு கடைக்குச் சென்றான் .
அங்கு பல டப்பாக்கள்  இருந்தன.
சாது ஒவ்வாரு டப்பாவிலும்
என்ன இருக்கிறது என்று வின
கடைக்காரரும் இதில் உப்புஇதில் பருப்பு இது சீரகம் இது மிளகு என்று சொன்னார் .இறுதியில் ஒருடப்பாவில் என்ன இருக்கு என்று கேட்க  ராம் ராம்  என்றார்.

  சாதுவுக்கு புரியவில்லை .
இதென்ன ராம் ராம் . அதில் ஒன்றும் இல்லை என்பதைக்காட்டுமாம்.
சாதுவிற்கு வியப்பு.
ஒன்றுமில்லா  இடத்தில் இறைவன் உள்ளார்.
பொருளுள்ள இடத்தில் இல்லை. அங்கு எதோ வையகத்தில் வாழும்  பொருள் இருக்கும் .
கடவுள் உள்ள மனம் வெறும் வெற்றிடமாக இருக்கவேண்டும்.
அதற்கு உள்ளம்  குறைந்த பக்ஷம்
இந்த உலகியலில் இருந்து விடுபட்டு  இறைவனை மட்டும்
தியானிக்கும் காலிடப்பாவாக இருக்க வேண்டும் .
தென் நாடுடைய சிவனே போற்றி !
என் நாட்டவருக்கும் இறைவா போற்றி!
கந்தா போற்றி ! கடம்பா போற்றி!