Thursday, May 24, 2012

thirumana bandham

மனிதன்  நாட்டில் பல அறிவுரைகள் இருந்தும் அராஜக வையில் செல்ல அவன் 
பொருள் ஆதாரமும் பொருள் ஆசை கொண்ட சமுதாயமும் தான்.
மனிதன் தன் பெருமைக்காக அவன் சக்திக்கு மேல் சிலவு செய்வதை கௌரமாக 
கருதி இன்னல்களில் இன்பம் காண்கிறான்.திருமணம்
  என்பதில் வீண் சிலவுகள் .அதில் உற்றார் உறவுகளின் விமர்சனங்கள் போட்டி
 பொறாமை, ஏளனபேச்சுக்கள் .
அலட்சியமாக உணவுகளை எறிதல்,மீதமாகி வீணாதல் .மணமகள் -அவமரியாதைகள் மணமகன்  இருவரின் பெற்றோகளுக்கான மரியாதைகள் 
.அதனால் ஏற்படும் உ சிரமங்கள்.அவமரியாதைகள், 
திருமண மண்டபத்திருட்டுக்கள்,
அன்பின் பிணைப்பு ஏற்பட அல்லல் படும் பெற்றோர்கள்.
புகைப்படத்தில் வந்து நின்று புகைப்படம் எடுக்குரவினர்களை அழைத்து 
நிற் கவைப்பதர்க்குள்  கணவன் இருந்தால் மனைவி
 இல்லை.குழந்தைகள் மண் டபத்தில் எங்கோ விளை யாடுவர் அவர்களைத்
  தேடும் நேரம் புகைப்படம் எடுக்கும் /
 நேரம் 

திருமன நாள் பெற்றோர்களுக்கு ஒரு தேர்வு நாள்.திருமணத்திற்குப் பின் 
தன செல்வன்  தனிக்குடித்தனம் செல்வானா  என்ற கவலை போய் விவாக 
ரத்து இல்லாமல்  வாழ்வானா என்ற புதுக்கவலை. 

No comments: