அன்பு என்பது இப்பொழுது ரத்த பந்தத்தில் இருந்து விலகிக்கொண்டே போகிறது.
சகோதரர்கள் ஒருவரை ஒருவர் எந்த அளவிற்கு நம்புகிறார்கள்
;எந்த அளவிற்கு விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை உள்ளது.
ஒரு வரின் வளர்ச்சியில் மனமலர்ச்சி எந்தளவுக்கு உள்ளது/.
திருமணத்திற்கு முன் திருமணத்திற்குப் பின் எப்படி உறவுகள்
பலமற்று போகிறது .
என்பதெல்லாம் சமுதாயத்தில் பல குடும்பங்களைப் பார்க்கும் போது
நமது நாட்டில் கூட்டுக்குடும்பம் இருந்ததா /?என்ற ஒரு ஐயம் எதிர்கால சந்ததிகளுக்கு ஏற்படும்.
தம்பி ஏழ்மையில் மூட்டை தூக்கி பிழைத்தது.அண்ணன் பணக்காரனாக இருந்தும்
கவனிக்காமல் சென்றது,தம்பியின் சொத்தை அபகரித்தது அபகரித்தது,
இந்நிலையில் நண்பர்கள்,சமூக நல,நலவிரும்பிகள், உடையவர்கள் உதவியது.
நமது கலாசாரத்தில் உறவுகள் ஒட்டாமல் ஓடுவது ஏன் ?
சகோதர பாசம் சகோ தரிமேல் உள்ள அன்பு எல்லாமே குறை ந்துவருகிறது.
நண்பனுக்கு உதவும் கரங்கள் சகோதரனுக்கு ஏன் செய்வது இல்லை.
No comments:
Post a Comment