தீபாவளி
இமயம் முதல் குமரிவரை கொண்டாடும் ஹிந்துக்களின்
இனிய பண்டிகை.
தீயன ஒழித்து நல்லவை ஒளிர
தீபத் திருநாள் இது.
வணிகர்களுக்கோ இது வசந்தகாலம்.
இனிப்பு காரா வணிகம்
எண்ணெய் ,பல சரக்கு வணிகம்,
ஆடை ஆபரணங்கள் ,
திரைப்பட அரங்குகள்
பேருந்து சிற்றுந்து தொடருந்துப்
பயணங்கள்.
இதிலே மழலைகளுக்கோர் மகிழ்ச்சி ,
உற்றார் உறவினர் நண்பர்கள்
சந்திப்பு நிகழ்ச்சி ,
ஆலயங்களில் ஆனந்தம் ,
எங்கும் ஒளிமயம் ,வெடிச்சத்தம்.
இந்த மகிழ்ச்சியான நாளில்
பாரதமற்றும் வெளிநாட்டில் வாழும்
அனைவருக்கும்
நல்லதே நடந்து ,மன ஆசைகள் நிறைவேற
இறைவனைப் பிரார்த்தித்து -எனது
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் .
இமயம் முதல் குமரிவரை கொண்டாடும் ஹிந்துக்களின்
இனிய பண்டிகை.
தீயன ஒழித்து நல்லவை ஒளிர
தீபத் திருநாள் இது.
வணிகர்களுக்கோ இது வசந்தகாலம்.
இனிப்பு காரா வணிகம்
எண்ணெய் ,பல சரக்கு வணிகம்,
ஆடை ஆபரணங்கள் ,
திரைப்பட அரங்குகள்
பேருந்து சிற்றுந்து தொடருந்துப்
பயணங்கள்.
இதிலே மழலைகளுக்கோர் மகிழ்ச்சி ,
உற்றார் உறவினர் நண்பர்கள்
சந்திப்பு நிகழ்ச்சி ,
ஆலயங்களில் ஆனந்தம் ,
எங்கும் ஒளிமயம் ,வெடிச்சத்தம்.
இந்த மகிழ்ச்சியான நாளில்
பாரதமற்றும் வெளிநாட்டில் வாழும்
அனைவருக்கும்
நல்லதே நடந்து ,மன ஆசைகள் நிறைவேற
இறைவனைப் பிரார்த்தித்து -எனது
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் .
1 comment:
இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்...
Post a Comment