அன்புக்கு இறைவன் அருள் கிடைக்கும் ,
அன்புஎப்படி ?
ஒழுக்கத்துடன் கூடிய அன்பு.
பரோபகாரத்துடன் கூடிய அன்பு,
தனக்கென எதுவும் விரும்பா அன்பு,
பொருளறிந்து புகழ் பாடும் மொழியறிவு,
ஒருமையுடன் இறைவன் புகழ் பாடும் அறிவு.
பெண்ணாசை பொன்னாசை இல்லா அன்பு.
இராமலிங்க அடிகளார் வேண்டிய அன்பு.
தானங்கள் தரும் அன்பு.
அன்னதானத்தில் அன்பு ,
இந்த அன்பினால் அவன் காட்டும் கருணை
நிலையான அருள் கடாக்ஷம் பெறும்
பக்தர் ,
அவனியில் இன்னலின்றி வீணாசை இன்றி
அமைதிப் பெரு ம் மனம் அலைபாயா அன்பு.
No comments:
Post a Comment