Saturday, May 26, 2012

dharm kee sazaa

मनुष्य बुद्धिमान होने पर  भी स्वार्थता  और  आर्थिक आवश्यकता उसको अधर्म कार्य करने की प्रेरणा देता है।

सांसारिक माया मोह उसको अस्थिर संसार को स्थिर वास  का बोध कर देता है।वास्तव में संसार किसका है?
एक भ्रम ऐसा ही प्रकाश देता है अधर्म का कितना आदर है,उतना धर्म का नहीं।
अधर्म अपने जीत को छिपाकर ही खुश या संतोष का अनुभव करता है।वह खुल्लमखुल्ला
 अपने अधर्म सफलता प्रकट नहीं कर सकता।धर्म अपने हार को भी  ढिंढोरा पीट  सकता है
।लोग उसके हार के कारण  जानकार  जिसने उसे हराया ,उस अधर्मवान  की निंदा करेंगे ही।
काले धन विदेशी बैंक में जो जमा कर रखेंगे,वे अपने छाता तानकर नहीं कह सकते भरी सभा में,
 मेरे करोड़ों काला धन   छिपकर रखा है।यही अधर्म का लज्जाजनक कार्य है।सद्गुणवाले  ऐसे लज्जाशील  कार्य 
नहीं करेंगे।जिन्होंने किया है, कम से कम अकेले अपने मन में पछतायेंगे ही।वे अपने अधर्म की कमाई से  कभी 
संतोष प्राप्त नहीं करेंगे।उनका जीवन सब कुछ  होने पर भी नरकतुल्य ही है।यही अधर्म को धर्म की सज़ा है।

Thursday, May 24, 2012

thirumana bandham

மனிதன்  நாட்டில் பல அறிவுரைகள் இருந்தும் அராஜக வையில் செல்ல அவன் 
பொருள் ஆதாரமும் பொருள் ஆசை கொண்ட சமுதாயமும் தான்.
மனிதன் தன் பெருமைக்காக அவன் சக்திக்கு மேல் சிலவு செய்வதை கௌரமாக 
கருதி இன்னல்களில் இன்பம் காண்கிறான்.திருமணம்
  என்பதில் வீண் சிலவுகள் .அதில் உற்றார் உறவுகளின் விமர்சனங்கள் போட்டி
 பொறாமை, ஏளனபேச்சுக்கள் .
அலட்சியமாக உணவுகளை எறிதல்,மீதமாகி வீணாதல் .மணமகள் -அவமரியாதைகள் மணமகன்  இருவரின் பெற்றோகளுக்கான மரியாதைகள் 
.அதனால் ஏற்படும் உ சிரமங்கள்.அவமரியாதைகள், 
திருமண மண்டபத்திருட்டுக்கள்,
அன்பின் பிணைப்பு ஏற்பட அல்லல் படும் பெற்றோர்கள்.
புகைப்படத்தில் வந்து நின்று புகைப்படம் எடுக்குரவினர்களை அழைத்து 
நிற் கவைப்பதர்க்குள்  கணவன் இருந்தால் மனைவி
 இல்லை.குழந்தைகள் மண் டபத்தில் எங்கோ விளை யாடுவர் அவர்களைத்
  தேடும் நேரம் புகைப்படம் எடுக்கும் /
 நேரம் 

திருமன நாள் பெற்றோர்களுக்கு ஒரு தேர்வு நாள்.திருமணத்திற்குப் பின் 
தன செல்வன்  தனிக்குடித்தனம் செல்வானா  என்ற கவலை போய் விவாக 
ரத்து இல்லாமல்  வாழ்வானா என்ற புதுக்கவலை. 

Tuesday, May 22, 2012

meyvali.

ஆண்டவன்  இருக்கிறான்  இல்லை என்ற விவாதத்தைவிட  மனிதநேயம் என்பது உள்ளது .
மனித என்றால்  மிருகம் தான் .
மனிதத்தன்மை என்பதால் தான்
 அவன் மற்ற மிருகங்களிலிருந்து வேறுபடுகிறான்.
அந்த மனிதம் என்பது  எங்கே /?மனிதகுணம் /நேயம்   மறைந்து விடுமோ என்ற பயம் மனித இனத்திற்கு உண்டு.
அதனால் தான்ஆன்    மிக வாதிகள், திருவள்ளுவர்,நாலடியார்,,திரிகடுகம்,மற்றும்
  எண்ணற்றவர்கள்  அறவுரைகள் கூறிச்சென்றுள்ளனர். சுவர்க்கம் நரகம் என்ற 
சொற்களால் நேர்மை,சத்தியம் ,தானம்,பரோபகாரம்,தியாகம்,,தேசபக்தி,
குருபக்தி,சகோதரத்துவம்,பத்தி பக்தி,பித்ருக்கடன்,அன்னை சேவை என்பவற்றை 
பாவ-புண்ணிய கண்ணோட்டத்தில் விளக்கினர்.
இருப்பினும் உலகவாழ்க்கை பொருளாதாரத்தின் அடிப்படையில் அமைவதால் 
நன்னெறிகள் அறிந்தும் அறியாமல் விட்டு விடுகின்றனர்.
உலகில் மன  சாட்சி உள்ளவர்கள் ,சிந்தனை சிந்தனை அறிவாற்றல் உள்ளவர்கள் 
அரசாங்க வழக்குமன்ற தீர்ப்புகள்,பணவசதிகள் அனைத்திற்கும் அப்பாற்பட்டு 
இன்னல்கள் அனுபவிக்கின்றனர்.இருப்பினும் நீதிகள்,நேர்மைகள் சாகடிக்கப்படுகின்றன.
அப்பொழுது தான்மனிதன் ஆண்டவன் மேல் ஐயப்படுகிறான் .
அதைவினைப்பயன் என்பதை நம்பாதவர்கள் நாத்திகவாதிகலாகின்றனர்.
ஆனால் தண்டநை ஒன்று  அப்பாற்பட்டு மனிதனுக்கு கிடைக்கிறது என்பது தான் உண்மை.மெய்வழி .

Thursday, May 10, 2012

anbu kuraivathu en

அன்பு என்பது இப்பொழுது ரத்த பந்தத்தில் இருந்து விலகிக்கொண்டே போகிறது.
சகோதரர்கள்   ஒருவரை ஒருவர் எந்த அளவிற்கு நம்புகிறார்கள் 
;எந்த அளவிற்கு விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை உள்ளது.
ஒரு வரின் வளர்ச்சியில் மனமலர்ச்சி எந்தளவுக்கு உள்ளது/.
திருமணத்திற்கு முன் திருமணத்திற்குப் பின் எப்படி  உறவுகள் 
பலமற்று போகிறது .
என்பதெல்லாம் சமுதாயத்தில்  பல குடும்பங்களைப் பார்க்கும்  போது 
நமது நாட்டில் கூட்டுக்குடும்பம் இருந்ததா /?என்ற ஒரு ஐயம் எதிர்கால சந்ததிகளுக்கு ஏற்படும்.
தம்பி ஏழ்மையில் மூட்டை தூக்கி பிழைத்தது.அண்ணன் பணக்காரனாக இருந்தும் 
கவனிக்காமல் சென்றது,தம்பியின் சொத்தை அபகரித்தது அபகரித்தது,
இந்நிலையில் நண்பர்கள்,சமூக நல,நலவிரும்பிகள், உடையவர்கள்  உதவியது.

நமது கலாசாரத்தில் உறவுகள் ஒட்டாமல் ஓடுவது  ஏன் ?

சகோதர பாசம்  சகோ தரிமேல் உள்ள அன்பு எல்லாமே  குறை ந்துவருகிறது.

நண்பனுக்கு  உதவும் கரங்கள் சகோதரனுக்கு  ஏன்  செய்வது இல்லை.

 


Monday, May 7, 2012

azeebo;gareeb

आजकल  की बडी चर्चा तमिळ विजय टि ।वी। में  ""तू तू --मैं-मैं- कार्य क्रम में गोपीनाथ जी  नारीयो की पोशाक 

और नर की मनःस्थिती पर .उसमें पुरुष अपनी युवावस्था 
 में नारीयों की हंसी-उडाना  ही पुरुषत्व बोल रहे थे।
उनके विचार में आत्मसंयम,ईन्द्रिय नियंत्रण,मनुष्यत्व 
नारी के प्रति  श्रद्धा या मर्यादा का भाव नहीं .

युवक का हक युवतीयोम   हक एक दुसरे को  हंसी उडाना।

याह तो उम्र की उत्तेजना।

तब तो eve teasing kee शिकायातेम बेकार ही है .

एक लडकी से  तो  पू छा  तो  उस ने  कहां कि हम में अधिक ल्द्को का छेड -छा ड  चाहती है .

याह तो जमाना अजीबो;गरीब .




HINDU RELIGION----EXTREME AND SUPREME WHY?/!!!

जंगली कौन है?


तानिल्नादु में  जगह -जगह पर एक नेता की मूर्ति है जिनके पीठ पर लिखा है----



नहीं ,नहीं,भगवान नहीं।भगवान पर का विशवास जंगलीपन है।भगवान की प्रार्थना मूर्खता है।

उनके अनुयायी आजकल भगवान की प्रार्थना में लगे हैं।उनकी बहुत संपत्ति की रक्षा केलिए गुप्त रूप में पूजा -आराधना कर रहे हैं।

बुढापे में उन्होंने युवती से शादी करके समाज का सुधार किया है।

राम।कृष्ण,विघ्नेश्वर की मूर्तियों को सेलम के जुलुस में जूतों से मारा है।

करोड़ों भक्त सिवा प्रार्थना के कुछ कर न सके।आज भी  मंदिर के सामने उनकी मूर्ती है।

हिन्दी ,हिन्दु, देव,ब्रह्मण आदि का सर्वनाश करना उस दल का प्रधान सिद्धांत है।

बहुसख्यक  हिन्दू  सह रहे हैं।यही हिदू धर्म की श्रेष्ठता है।





Saturday, May 5, 2012

dhaarmik prem.

प्यार ही ईश्वर   कहनेवाले  धार्मिक लोग  अपने-अपने धर्म  को महत्व देकर  दूसरे  सम्प्रदाय  के अनुयायियों को 
देखना मात्र ही अन्याय कहते  थे।धार्मिक  लोगों ने लोगों के  कारण  कितने लोगों को अपमानित  होना पडा;
कितने हज़ारों की जानें चली।

सर्व धर्म  की एकता के लिए विज्ञान की देनं  महत्व पूर्ण है। फिर भी आज  कट्टर  धार्मिक लोग धर्म के नाम से मनुष्य मनुष्य में फूट डालते है।
मनुष्य को खून का प्यासा बनानेवाला धर्म धर्म नहीं है।वह एक शैतानिक शक्ति है।

पढ़े -लिखे लोग भी संकीर्ण विचार्वालों के संघ रहकर  धर्म के नाम पर लड़ाई -झगडा करना अफसोस की बात है।
 मनुष्यों को धार्मिक अज्ञानता और अंधविश्वास से बचाने के लिए हमारी एकता चाहनेवालों की प्रार्थना करना ही 
आज की ईश्वर की वन्दना है।

Friday, May 4, 2012

yaar kutram.yaar kaaranam?

 தவறு  செய்த ஒருவர் மன்னிப்புக் கேட்கும் நிலைக்கு வந்துவிட்டார்.அவர் பதவியும் 

பறிக்கப்பட்டது.அந்நிலையில் அவர்  வருத்தப்படுவார்  என நினைத்தேன்.

அவரிடம்  நான் கேட்டேன்---தாங்கள்  ஆண்டவன் அருளால்   பெரிய பதவியில் இருந்தும்  தவறு  செய்து  விட்டீர்களே ?

அவர் சொன்ன பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது.
அவர் கேட்டார்----- என்னை யார் படைத்தார் ?
யார் பதவி அளித்தார் ?
அனைத்தும் ஆண்டவன் .
என் மனதில் தவறு  செய்ய தூண்டியது  மட்டும் கடவுள் இல்லையா/?

மேன்மை யான செடியில் அழகு மலர் அதில் முள்.இது ஆண்டவன் படைத்தது.
இது யார் குற்றம்./?

ஒவ்வொன்றும்  ஆண்டவன் செய்த தவறு தானே!!!

பெரிய மீன் சிறிய மீனை விழுங்கு கிறது.

என் தவறுக்கு யார் காரணம்.?நானா !!!

மனிதன் அறிவு  ஆண்டவனையே குற்றவாளி ஆக்கும்.

ஒருகதை எங்கோ படித்தது.
மனிதன்  தன சக்தி தன் சக்தி பதவி அதிகரிக்கும்  வரை இறைவனை
மிக உயுயர்ந்தவனாக வழிபடுகிறான்.சக்தி அதிகரித்ததும் தன்னை
 சர்வ வல்லமை படைத்த இறைவனாக கருதுகிறான்.
நல்ல சிந்தன கள் ,செயல்கள் ,பரோபகாரம்,பிறருக்கு நன்மைசெய்தல்,
சமுதாயத்தொண்டு,சத்தியம்,நேர்மை இருப்பவனை சமுதாயமே
பகவானாக ஏற்றுக்கொள்ளும்.
  அதுவே பேராசை ,ஆணவம்,காமம் ,சுயநலம் என்று  மாறும் தருணத்தில்
அவன் தரம் தாழ்ந்து போகிறது.

இறைப்பற்று மட்டும் இருந்தால் ஆசைகள் அடங்கும்.
மரணம் என்பது நிச்சயம் என்ற நிலை வரும்   என்ற நிலை இருக்கும் போது
மனிதன் தவறு செய்யமாட்டான்.ஆனால் ஒரு மாயை இந்த நிலைத்த
 உண்மையை  மறைத்து விடுகிறது.
இதுவே அவன் இன்னல்களுக்கு  இடைவிடா காரணமாகிறது.




Thursday, May 3, 2012

mothers love

உலகில் அன்பு என்பது   மற்றவர்களுக்கு  நாம் வழங்குவது தான்.மற்றவர்கள்  நமக்குத்  தருவார்கள் என்று  எதிர்பார்க்கக் கூடாது.

நாம் பிறந்தது பெற்றோரின்  அன்பாலா  அல்லது  எதிர் பாரா விபத்தாலா அல்லது  கட்டாய சூழ்நிலையாலா  என்பது
தெரியாது.ஆனால் பிறந்ததும்  நமக்கு பலரிடம் இருந்து கொஞ்சல் மொழி கிடைக்கிறது.
சிலருக்கு   கம்சன் போன்ற  தொல்  லைகள்.
சிலருக்கு சித்தியின் கொடுமைகள்.
சிலருக்கு  கபீர்  போன்ற  இரக்கமற்ற தாய்.கர்ணன் போன்ற பிற.
துளசீதாசர் போன்று கெட்ட  நக்ஷத்திர பிறப்பால் வெறுத்து ஒதுக்கும் பெற்றோர்.
பெண் குழந்தை பிறந்தால் கள்ளிப்பால் கொடுமை.
கருச்சிதைவுமாத்திரைகளை  மீறி அங்கஹீனக் குழந்தைகள்,
தாயின் அன்பு என்றாலும் அதைப் புகழ  சில உதாரணங்கள்.
இகழவும் சில உதாரணங்கள்.
கல்வியில்  உயர்ந் தோனை  தன் மக்களுள் தாய் அதிகம் விரும்புவாள்.
தாயின் அன்பு ஆராய்ச்சி செய்தால் சற்று வேற்றுமையாகவே காணப்படும்.
தன் குழந்தைகள் அனைவரிடமும் அன்பு செலுத்தினாலும் கொஞ்சும் விதம்
 சற்றே வேறுபடுகிறது.


Tuesday, May 1, 2012

PALANI

பழனி முருகன்
 பக்தர்களை  காக்கும்
 கருணையின் ஊற்று.
ப ழனி நகரை வலம்
வந்தாலே
 வளம் பெருகும்
. . நலம்  கிட்டும்.
ஆனால்,
முப்போகும் வழங்கும்
பழனியில்,
வையாபுரி குளத்தில் ,
பாதி பேருந்தான அவலம்,
ஷண்முக நதி செல்லும் வழியில்,
பசுமை நிறைந்த வயல்கள்,
கட்டடங்களாகும் நிலை.
மழை பொழிந்தாலும்,
நீர்வளம் செமிக்காத திட்டம்.
கிரிவலப் பாதை முழுதும்,
வணிகவளாகங்கள்.
இயற்கை செயற்கை ஆகும் பொது,
இறைவனின் அருள் குறையும்.
கடம்பனின் கடம்ப மரக்கூட்டங்கள்,
மனம் காணாமல் போனது.
தெய்வீக மணம் வீசா தென் பழனி கிரிவலம்.
பக்தி என்பது வணிகம் என்ற நாத்தீகர்களுக்கு
ஒரு சான்றாக மாறி வரும் பழனியில்.
மாரி பொழிந்தாலும் தண்ணீர் கஷ்டம்.
கார் பொழியும் செல்வத்தைக் காக்க .
கந்தன் மதிளித்து கருணை காட்ட,
பிரார்த்திப்போம்.

KOVILKAL -TEMPLE FESTIVALS

மதுரை சென்றேன்.பழனி சென்றேன்.
பக்தி பக்தி பரவசம் என்பதை நேரில் கண்டேன்.
எண்ணங்கள் பல மறந்து,
தன் பலம் மறந்து ,
தெய்வ   பலம் பெரிதென, 
தேடி வந்த கூட்டம்.
வேதனைகள் தீரும்,
வேண்டிய  வரம்  கிட்டும்,
கனவுகள் நிறைவேறும்,
கந்தன் கருணை பொழிவான்--என
கஷ்டங்கள் தீரும்,
கலியுக தெய்வம் என்ற,
அன்பர்கள் கூட்டம்.
அதில் நாத்திகர்கள் இருந்தாலும்,
ஆத்திக எண்ணமே உயரும்.
அண்மையில் இருந்து அருளும்,
கந்தன்  அவன்.

மதுரையிலோ மதுரம் ,
மாநகர் முழுதும் ,
மாபெரும் கோவிலில்,
இறைவன் திருவீதி உலா,
அம்மன் அருளும் விழா,
ஆசைகள் இச்சைகள்,
அருள் பெற்று ,
ஏற்றம்  தந்து
ஐயங்கள்நீக்கி,
ஒப்பிலா திருநாள்.
ஓடம் போல் பக்தி ஓடம்.
இன்னல் கடல் தீர,
மனதில் செலுத்தும் திருவிழா.
தெவிட்டா மன மகிழ்ச்சி'
தெளிவு தரும் திருநாள்.
சித்தம் சிதையாமல்,
சிந்தனைகள்  பக்தி  யும்,
முக்திக்கு வழிவகுக்கும் ,
சித்திரைத் திருவிழா.