Monday, December 7, 2020

காற்று வாயு பகவான்

 கடவுள் வணக்கம்

நாம் உயிர் வாழ மிகவும் இன்றியமையாதது

"காற்று".

உணவில்லாமல் இருக்கமுடியும்


தண்ணீர் அருந்தாமல் இருக்கமுடியாது


காற்றுக்கு உருவமில்லை.

இன்று கொரானா பாதித்தோர் 

மரணத்திற்கு முக்கிய காரணம் 

மூச்சுவிட முடியாததுதான்.

பஞ்ச த்துவங்களில்  காற்று அதிக சக்தி

வாய்ந்தது.

காற்றில் அசையும் மரங்கள் அழகானது

பேய்க்காற்று ஆபத்தானது.

  உருவமற்ற காற்று தான் நமக்கு உயிரோட்டம்.

காற்று இல்லை என்றால்

 ஒளி இருக்காது.

விளக்கு அணைப்பது மண் காற்று

எரிய காற்று அத்தியாவசியம்.


உருவமற்ற கடவுள் சக்திவாய்ந்த வர்

ஜோதிமயமானவர்.

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

"


அருவமும் உருவமும் ஆகி

 அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப்

பிரமமாய் நின்ற சோதிப் 

பிழம்பதோர் மேனியாகக்

கருணைகூர் முகங்கள் ஆறும்

 கரங்கள் பன்னிரண்டும் கொண்டே

ஒருதிரு முருகன் வந்து ஆங்கு உதித்தனன் உலகம் உய்ய!

- கந்தபுராணம்.


யோகா பிராணாயாமம்.

காற்றை உள்ளிழுத்தல்

அடக்கி வைத்தல்

வெளியில் விடுதல்..

 இதுதான் யோகா பயிற்சி.

 இதை விடாமல் செய்தால்

மனசஞ்சலம் ஏற்படாது.





இராமலிங்க அடிகளார் 

 முருகப்பெருமானிடம் வேண்டுவதே

 "ஒருமையுடன் நின்றது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும் என்பதே.

 இன்று இறைவன் அளித்த ஞானம்.

 அனந்த கிருஷ்ணன் சேதுராமன்.

சென்னை.


No comments: