2020 இறுதிநாள்
இந்த ஆண்டு துன்பங்கள்
அகில உலகை
அச்சமுறச் செய்த
மகுடவிஷக்கிருமி
இயற்கை சீற்றங்கள்
இன்றோடு ஒழியட்டும்.
அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு
மன நிறைவை அமைதியை
ஆனந்தத்தைத் தரட்டும்.
வையகம் வாழ்க.
இறைவனின் இயற்கை ச் சீற்றங்கள்
கொரானா கொடிய நோய்
நமக்கு ஓர் எச்சரிக்கை!
விழிப்புணர்வு வரட்டும்.
பணத்தால் உயிர் காத்தல் அரிது,
குணத்தால் இறை அச்சத்தால்
உயிர் வாழ்தல் ஆனந்த மே.
No comments:
Post a Comment