கிறுஸ்துமஸ், புத்தாண்டிற்கு பட்டாசு வெடிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி.
12மணி இரவு தூங்கும் நேரம் அனுமதி.
காரணம் இந்து இளைஞர்கள் குடித்து கும்மாளம்.
ஆலயங்களில் பன்னிரெண்டு மணி பூஜை.
இந்துக்கள் ஆலய தரிசனம்.
ஆனால் தீபாவளி அன்னிய மதங்கள் வாழ்த்துக்கள் கூட கிடையாது.
ஹிந்து களுக்கு 40%ஹிந்துமதம் தமிழ் புத்தாண்டு குடி இல்லாததால் பிடிக்கவில்லை.
பாய் வீட்டு பிரியாணி எதிர்பார்க்கும் ஹிந்து க்கள்.
அதே நேரம் அதே மத சகிப்புத் தன்மை
அவர் களிடம் இல்லை.
மதவெறி அவர் களிடம்
ஒற்றுமை அவர்களிடம்.
ஹிந்து இளைஞர்கள் புத்தாண்டு ஆங்கில ப் புத்தாண்டு குடித்து கும்மாளம் போட்டு கொண்டாடாமல் இருப்பார்களா?
ஹிந்து க்கள் சிந்திக்க வேண்டும்.
நாமே நம் மதிப்பை இழந்துகொண்டிருக்கிறோம்.
மதம் மாறிய ஹிந்து க்கள் தாய் மதம் மாறா மாறிய மதப்பற்று.
அதற்கு காரணம் என்ன?
லவ் ஜிகாத் வளர்வது ஏன்
காதல் திருமணம் அசுர வளர்ச்சி ஏன்?
குடுமி வைத்து ஆசார மணமகனுக்கு பிராமணர்கள் பெண்தருவதில்லை ஏன்
பெண்கள் பஞ்சகச்சம் துண்டு குடுமி வெறுப்பது ஏன் ?
காதல் திருமணம் இல்லா அந்தணர் குடும்பம் இல்லவே இல்லை என்ற நிலை ஏன்?
யதார்த்தவாதியின் கேள்வி இது.
பாரதியாரை வெறுத்து முதலில் யார்?
ஹிந்துக்கள் பலம் 2021 தேர் தலித் வெளிப்படுமா?
இல்லை யா?
இல்லை என்றால் எல்லாம் அல்லா.
எல்லாம் ஏசு.
சந்தேகமில்லை.
செத்த வீட்டிற்கு செல்லக்கூட ராகுகாலம் குளிகை கிழமை பார்க்கும்
ஹிந்து க்களிடம் ஒற்றுமை எதிர்பார்ப்பு வீண் தானே .
மசூதி சர்ச் போல் சமத்துவமில்லா ஆலயங்கள்.
ஆலயதரிசனம் தள்ளுமுள்ளு.
வரிசை கடைபிடித்து எந்த ஆலயமும் இல்லை. குறுக்கு வழி தரிசனம்.
நான் விஐபி பாஸ் போனதும் பார்த்து வந்தேன் என்ற குறுக்கு வழி தரிசனம்.
அவ்வளவு கூட்டம்
தர்ம தரிசனம். 300ரூ அரைமணி நேரம்.
ஹிந்து ஒற்றுமை எப்படி?
தினந்தோறும் ஆலயம் செல்லும் பக்தன்.
எனக்கு ஆலயத்தின் வேற்று மைகள் புரிந்தபின் தெளிந்த பின்
ஆலயம் செல்ல பிடிக்கவில்லை.
ஜனவரி ஒன்று ஹிந்து இளைஞர்கள் தான் பட்டாசுகள். ஆலயபூஜை.
வருமானபம் ஆலயங்கள் அர்ச்சகர்கள்
ஆர்வத்துடன் நடை திறப்பு.
இது தான் யதார்த்த நிலை.