Sunday, May 19, 2019

மூன்றாம் பகுதி. தத்தா கிரியா யோகா சாரம்.

ஸ்ரீ கணபதி சச்சிதானந்த ஸ்வாமி கள் சொற்பொழிவு  சாரம் .
பகுதி-3.
ததாத்ரஷ்டு: ஸ்வரூபே அவஸ்தானம்.

த்ருஷ்டு= பார்ப்பவன்
தனக்குள்ளேயே  பார்ப்பவன்.
ஸ்வரூபே  = தன்  ஆத்ம  ரூபத்துடன்
அவஸ்தானம்...இருக்கவைத்தல்,தங்க வைத்தல்.
பார்க்கும்  பொருள்  ஒளிமயமாக கண்டு
அந்த  பரம்பொருளை  மனதில்  வைத்துக்கொண்டு  அதில் ஐக்கிய மாதல். 
அந்த  ஆழ்மன நிலை  தியானம்.
இதில்  ஸ்வரூபம் என்பதும்  ஞானம்.
அறிவின் முதிர்ச்சி.
வேதங்கள்  சத்யம், ஞானம், ஆனந்தம், உருவமற்ற நிலை,ஆர்வமுள்ள நிலை  என பகவானின்  ஸ்வரூபத்தை தெளிவாக்க  முயன்று முடிவில்
சச்சிதானந்த ஸ்வரூபே பகவானுடையது.
அது  அமரக்கூடிய பிரம்மானந்தம்.
அதை விளக்க விவரிக்க முடியாது.
உணரக்கூடிய  பேரானந்தம்.
 இந்த  நிலையை அடைய 
தத்தா கிரியா யோகா  பயிற்சி .

ஜய் குரு தத்தா.
 ஸ்ரீ கணபதி சச்சிதானந்தஸ்வாமீ ஜீ 
வேளச்சேரி  பேபி நகர் சேஷாத்ரி புரம் ஆஸ்ரமத்தில்  தினந்தோறும் 
காலை 6.30 முதல்  8.30 வரை
சிறியவர் முதல் மூத்த  குடிமக்கள்  வரை 
அனைத்தும் வருக்கும்,
 குறிப்பாக அப்பாஜீ   அருள் 
பெற்றவர்களுக்கு  எளிதாகிறது.

அடியேன் 
எஸ்.அனந்த கிருஷ்ணன்.

குருவே  நம:.












No comments: