Sunday, May 19, 2019

ஜய் குரு தத்தா க்ரியா யோகா. யோக தர்பணம் ஸ்ரீ கணபதி சச்சிதானந்தஸ்வாமீ ஜீ சொற்பொழிவு சாரம்

[18/05, 20:51] S.Anandakrishnan: வணக்கம்.
முதல்  பதிவு.
ஜய் குரு தத்தா.
 சொற்பொழிவுசாரம் =ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஸ்வாமி கள்

அத யோகானுசாஸனம்.
 அத என்றால்  ஆசை.அறிய வேண்டும்  என்ற விருப்பம்.
யோகா என்றால்  இணைதல்.
அனுசாஸனம்...பின்பற்ற உபதேசித்த நூல்.

ஆத்மா பரமாத்மாவுடன் இணைவதில்  இன்பம்.அதில்  ஆசை ஆர்வம்.
 அதற்கு  தத்த  கிரியா யோகம்.

தொடரும்....
[19/05, 03:26] S.Anandakrishnan: वणक्कम।வணக்கம்.
ஜய் குரு தத்தா.
 இரண்டாம் பதிவு
யோகாசன பயிற்சியைச் துவங்கும்  முன் சாதனா  சதுஷ்டிகளை  பயிற்சி  செய்ய வேண்டும்.
அதாவது நான்குவித சாதனைகள் கள்  எட்டும் பயிற்சி.
1.நித்யானித்ய வஸ்து விவேகம்.
2.இஹாமுத்ரபலபோகம்.
3.சமாதிஷ்டகசம்பத்தி
4.மோக்ஷத்தின் மீது  விருப்பம்.
நிலையான நிலையற்ற பொருள் களை அறிவது.
மனத்தை சஞ்சலமற்றநிலையாக அலைபாயும் நிலையில் இருந்து மாற்றுதல்.
மனநிலையில்
உலக எண்ணங்களை விடுத்து இறைவனை மட்டும்  நினைக்க வைத்தல்.
மனதை ஒருமுகப்படுத்தும் நிலையில்   மனக்கட்டுப்பாடு  என்ற  நிலையில்  ஆத்மா பரமாத்மா  என்ற  ஐக்கிய  உயர்நிலை யோகத்தை அடையலாம்.
இதை யோகசித்தி என்பர்.
யோகப்பயிற்சியால் மனதை அடக்கலாம்.
ஐம்புலன்கள் கண்,காது,மூக்கு,தோல், நாக்கு  நம் வியப்பில் தான் மன அடக்கம்.
மனதை அடக்கும் ஏகாக்ர நிலையில்  இருந்து சமாதி நிலைக்கு சொல்லுவது நமது யோகா பயிற்சியின்
நோக்கமாகும்.தொடரும்

No comments: