இறைவன் அன்புக்கும் பக்திக்கும் சிரந்தைக்கும் அடிபணிந்து சேவகனாக வருவான் என்பது ஹிந்துக் கதைகள்.
திருவிளையாடல் புராணத்தில் பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படிபட்ட கதை.
விறகு சுமந்த கதை
வேடனாக விருத்தனாக முருகன் வந்த கதை,
கண்ணப்பனுக்கு காட்சி அளித்த கதை,
நந்தனாருக்கு நந்தி விலகிய கதை,
புரந்தரதாசர் கதை,
இன்னும் எத்தனையோ கதைகள்.
அன்புக்கு இறைவன் அடிமை
இறைவன் பணியாளாக இருந்த கதைகள்.
முழு சரணாகதி ,பக்தி இறைவன் அருள்.
அன்பே ஆண்டவன்.
1 comment:
உண்மை ஐயா..
Post a Comment