இன்றைய உலகில் பணம் ,பணம் , பணம்.
காரணம் வீண் ஆடம் பரமே .
திருமணம் வெளிஉலகில் தன் செல்வாக்கை காட்ட.
ஆனால் இதற்காக கடன் வாங்குவோர் மன நிலை ?
பலர் திருமணம் செய்ய யாசகம் .
பக்தி --அதற்கு யாசகம்.
திருப்பதி செல்ல உண்டியல்.
அய்யப்ப பக்தர்கள் உண்டியல்.
பஜனை உண்டியல்.
இப்படி ஆடம்பரங்கள் தேவையா ?
புரியா நிலை.
சித்தர்கள், ஞானிகள் மறைவிற்குப்பின் தான்
அவர்களின் நினைவு ஆடம்பரமாக .
காரணம் வீண் ஆடம் பரமே .
திருமணம் வெளிஉலகில் தன் செல்வாக்கை காட்ட.
ஆனால் இதற்காக கடன் வாங்குவோர் மன நிலை ?
பலர் திருமணம் செய்ய யாசகம் .
பக்தி --அதற்கு யாசகம்.
திருப்பதி செல்ல உண்டியல்.
அய்யப்ப பக்தர்கள் உண்டியல்.
பஜனை உண்டியல்.
இப்படி ஆடம்பரங்கள் தேவையா ?
புரியா நிலை.
சித்தர்கள், ஞானிகள் மறைவிற்குப்பின் தான்
அவர்களின் நினைவு ஆடம்பரமாக .