நாம் வாழ்வதற்கு உணவு அவசியம்.
உணவின்றி உயிர் வாழ்வது
இயலாதது.
உணவிற்கு பயிர் விளைவது அவசியம்.
பயிர் விளைய மழை அவசியம்.
வேள்வி போன்ற வினைகளால்
மழை பெய்கிறது.
இதற்கு பூத யக்ஞம் அவசியம்.
இயற்கை ஜீவ ஜந்துக்கள்
மரம் செடிகொடிகள்
வளர்ப்பது அவசியம்
அதுவே ஒரு வேள்வி.
இறைவனால் இயற்றப்பட்ட வேதம்
அதாவது அறிவு
வினை. வினைப்பயன்.
வேதத்தால் தான்
வேள்வி நிலை பெறுகிறது.
No comments:
Post a Comment