வேள்விகள் செய்து
தேவர்களைப் போற்றுங்கள்.
தேவர்களைப் போற்றுங்கள்.
அந்த தேவர்களை
நீங்கள் வளர்ப்பதால்
நீங்கள் வளர்ப்பதால்
அவர்கள் உங்களை
வளர்க்கட்டும்.
வளர்க்கட்டும்.
ஒருவொருக்கொருவர்
நன்மை செய்து
வளர்வீர்களாக.
வளர்வீர்களாக.
இப்படி தேவர்களும்
அவர்களின் ஆசியால்
அவர்களின் ஆசியால்
நீங்களும் வளர்வீர்களாக.
வேள்வியால் போற்றப்பட்ட தேவர்கள் ,
நல்ல ஆசாரமுடையவர்களின் அனைத்து
மன விருப்பங்களையும்
நிறைவேற்றுவார்கள்.
நிறைவேற்றுவார்கள்.
தேவர்கள் நல்லது செய்யும்போது
அவர்களுக்கு நன்மை
செய்யாதவர்கள் ,
துதி செய்யாதவர்கள் திருடர்களே.
துதி செய்யாதவர்கள் திருடர்களே.
அவர்கள் இழி நிலை அடைவார்கள்.
தேவர்களைப் போற்றி
நல்ல நிலையில்
அறநெறியில் வளரவேண்டும்.
நல்ல நிலையில்
அறநெறியில் வளரவேண்டும்.
பாவங்களில் இருந்து
விடுபட வேள்விகள் செய்து
மீதமுள்ளதை சாப்பிட வேண்டும்.
வேள்விகளின் வகைகள் :--
௧,தேவர்களுக்கான வேள்வி
௨. ரிஷியக்கியம் --
உலக சுபிக்ஷத்திற்காக ,
நல்ல நூல்களை
உலக சுபிக்ஷத்திற்காக ,
நல்ல நூல்களை
எழுதியுள்ள நல்ல
அறிவியல் நூல்கள்
மெய்ஞான நூல்கள் எழுதிய
மகான்களுக்கான வேள்வி .
௩.பித்ருயக்ஞ்யம் :-
தங்கள் முன்னோர்கள் ,
பெற்றோர்கள்
நம்மைப் பெற்று வளர்த்து
ஆளாக்கியவர்களுக்கு சேவைகள்
நாள் தோறும் பணிவிடை செய்தல்.
௪. நரயக்ஞம் :--
மனித இனத்திற்கு சேவை செய்தல்,
நோய்களைப் போக்குதல் ,
கல்வி கற்பித்தல் ,
வாழ்க்கைக்கு நல் ஒழுக்கங்கள்
நாகரிக அறிவியல் வளர்ச்சி
மாற்றங்கள் ஆகிவற்றுக்கேற்ற
பண்பினை வளர்த்தல்
பண்பினை வளர்த்தல்
மனிதவேள்வியாகும்.
௫. பூத யக்ஞம் :--
மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு
பயன்பட்டுவரும்
ஆடு ,மாடு ,செடிகள்,மரங்கள்
ஆகியவற்றைப் பேணுதல்
இயற்பியல் வேள்வியாகும்.
ஆடு ,மாடு ,செடிகள்,மரங்கள்
ஆகியவற்றைப் பேணுதல்
இயற்பியல் வேள்வியாகும்.
No comments:
Post a Comment