Friday, November 24, 2017

ந்ருசிம்ம கடாக்ஷம்

ஸ்ரீ ந்ருசிம்ஹ க்ருபா 
கடாக்ஷம் 

ஞானம் கொடுத்தான் .
ஞாலத்தில் வாழ 
நரவடிவும் கொடுத்தான்.
ஆரோக்கியம் அளித்தான். 
ஆஸ்தி அளித்தான்.
ஆனந்தமான வாழ்வில் 
இளமையின் ஆட்டம் 
அவன் அளித்தன எல்லாமே 
நான் என்ற அகந்தையால் 
அவனை மறந்து அவனியில் 
நானே என்று துள்ளித்திரிந்த 
அஹம்பாவத்துடன் இருக்கும் 
நரனுக்கு எச்சரிக்கையாக 
கருப்பு முடியை வெள்ளை யாக்கி
எச்சரிக்கை ! எச்சரிக்கை ! எச்சரிக்கை !
என்றே காட்ட சரீரத்தில் தளர்ச்சி 
இருப்பினும் மனிதன் வெள்ளிப் பணத்தை 
கருப்பாக்கி ஊழல் பலபுரிந்து 
தலைகால் புரியாத நிலையில் 
கடுப்பான கடவுள் முதுமையை அளித்தான்.
கர்ம வினைகளின் சுவர்க்க நரகம் 
புவியினிலே மனிதனுக்கு 
முதுமையின் கொடுமை. 
நல்வினை செய்தோருக்கு 
நல்ல நிலை முதியோர் ஆஷ்ரமம் இல்லை.
தீய கர்மம் செய்தோர் குழந்தைகள் 
சுடும் வார்த்தைகள் ஒரு நரகம்.
ஆட்டங்கள் அடங்கியும் ஆண்டவன் 
நினைவின்றி உள்ளவர்கள் 
காலன் எளிதாக நெருங்காமல் 
பிணிகள் பல அளித்தான்,
முதியோர் ஆஷ்ரமத்தில் கண்ணீர் சிந்த 
நரக வேதனைகளே நரசிம்மன் அளித்தான்.
கள்ளப்பணம் ,ஊழல் , அழாகான மாளிகை வாசம் 
ஆனால் அந்த முதுமையில் சரீர துர்நாற்றம்.
ஆஹா! இந்தக் கிழம் போகவில்லையே 
சீ !என்று எமன் வருவானோ ! உறவுகள்.
நரக வேதனைப்பாட்டே முதுமை.
வயதாகிவிட்டதே! என்று தாங்கும் உறவுகள்,
அன்பாக அருகில் உறவினர் சேவை 
இது ஒரு சுவர்க்க முதுமை .
நரசிம்மன் இங்கே நரனை நாரவைத்து 
காலனை அனுப்புகிறான். 
இதில் எத்தனை வேதனை
சந்தான பாக்கியமின்மை 
சக்தியுள்ள உடல் இன்மை 
சாதனை செய்யும் அறிவின்மை ,
சந்தனாபாக்கியத்தால் ஆனந்தம் 
சந்தான பாக்கியத்தால் குபுத்திர வேதனை 
இப்படி வையாக வாழ்க் கை 
உணர்ந்து குழந்தையில் இருந்தே 
இறைநாமம் , இறைபயம் , இறை அபயம் 
சரணகத்திதுவம் அறம் போதிப்பதே 
ஸ்ரீ ந்ருஸிம்ஹ கடாக்ஷம் .
ஓம் நாராயணா. 
ஓம் சாந்தி ! ஓம் சாந்தி !ஓம் சாந்தி !

Thursday, November 23, 2017

இறைவன் அருள்

Anandakrishnan Sethuraman is thinking about all the good times.
வாழ்க்கையில்
வறுமையுடன்
மட்டுமா
எதிர் நீச்சல் .
பணம் உள்ளவர்களும்
படித்தவர்களும்
போட வேண்டும் எதிர்நீச்சல்.
முயற்சி உடையார்
இகழ்ச்சி அடையார்
தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன்
மெய்வருந்தக் கூலி தரும்.
சோம்பேறிகளே வருமானம் இல்லை என்று
சாக்குப்போக்கு காட்டுவர்.
முப்போதுகோடி மக்கள் இன்று
நூறு கோடி மக்கள் ;
வேலை தேடி அலைவதும் வேலை
அலையாமல் வேலை பெறுவதும்
வேளை வரும் என்று
வேலனை வேண்டுவதும் வேலை.
இரண்டாவது உலகப்போர் டாடா வின்
முயற்சி இரும்பு வாணிகம்.
இறைவன் வேலைக்கு வேளை வர
பாரதியார் சொன்னது போல்
ஆண்டவன் ஒரு அக்னிக்குஞ்சு வழிதான்
காட்டுவார்.
அனைவருக்கும் அனைத்துத் திறனும் அளிப்பதில்லை.
எதோ ஒரு வாய்ப்பு திறமை
நாம் அனைத்துத் திறனும் பெற முயற்சிக்கவேண்டும்
அதில் ஏதாவது ஒன்று நம்மை வாழ்க்கைக்கு வழி
நடத்தும்.
ஹிந்தி போராட்டம். ஹிந்தி எதிர்ப்பு.
எனது தாயார் கோமதி அம்மாள் ஹிந்தி ஆசிரியை .
௧௯௬௬ நானும் ஹிந்தி எதிர்ப்பு.
௧௯௬௭ இல் எனக்கு ௧௭ வயது.
அம்மாவிற்கு உடல் நிலை சரியில்லை.
வீட்டில் வறுமை .நான் வெறுத்த ஹிந்தி
எனக்கு வாழ வழி வகுத்தது.
அம்மாவின் விடுப்பில் சென்ற வேலை
எனக்கு கிடைத்தது.
அரசின் இருமொழிக் கொள்கையால்
வேலை இல்லை. ஆனால் ஹிந்தி ஆசிரியராக
இருந்ததால் வேலைவாய்ப்பில் முன்னுரிமை .
வெறுப்பு என்பது வேறு . அந்த மொழியில்
புலமை பெறுவது வேறு.
நாம் ஆங்கிலேயரை எதிர்த்தோம்.
எதிர்த்த தலைவர்கள் அனைவருமே
ஆங்கிலத்தில் வல்லமை பெற்றவர்கள்.
வழக்கறிஞர்கள்.
அன்றும் சரி இன்றும் சரி
ஆங்கில அறிவு இருந்தால் தான்
மரியாதை . கௌரவம்.
வேலை வாய்ப்பு.
இந்நிலையில் நானும் பல வகையில் எதிர்நீச்சல் போட்டு ஹிந்தியில் முதுகலை பட்டம்.
இந்த முயற்ச்சிக்குப்பின்
ஆண்டவனின் பேரருள் துணை நின்றது.
அரசு உதவி பெரும் பள்ளியில் ஹிந்தி ஆசிரியர் வேலை.
ஒன்று என் முயற்சி. மற்றொன்று வேலைவாய்ப்பில்லாத ஹிந்தி மொழி ஆசிரியர்.
இந்த எதிர்நீச்சலில் முயற்சியும் ஆண்டவன் அருளும் இணைந்த வெற்றி.
ஓம் கணேசாய நமஹ.
ஓம் கார்த்திகேயாய நமஹ
ஓம் நமஹ சிவாய.
ஓம் துர்காயை நமஹ.
முயற்சி தெய்வீக அனுக்கிரஹம்
இரண்டுமே தேவை . அப்பொழுதே எதிர்நீச்சலில்
வெற்றி பெற முடியும்.
சத்தியம் , நேர்மை ,கடமையை சரியாக செய்தல்.
நமக்கிருக்கும் உண்மைத் திறனறிதல்
முன்னோர்களின் புண்ணிய பாபங்கள்
. மேலைநாடுகளில் இவை அதிகம்.
பாரதத்தில் இறை பயம் இருந்தாலும்
ஊழல்கள் அதிகம் . ஆனால் நல்லவர்களின்
முயற்சி இறை அருள் நம்மை
வையகத்தில் மேன்மை அடையச் செய்கிறது.
பாரதநாடு பழம்பெரும் நாடு.
இந்நினைவினை அகற்றாதீர் .
நீர் அதன் புதல்வர்.
பத்து ரூபாய் கீரை விதை ஆறு சதுரடி உழைத்தால்
வருமானம். சிந்திப்பீர்!

Saturday, November 4, 2017

कथानक नया ताज़ा नहीं
निरपेक्ष कवि
तटस्थ कवि
विपक्ष कवि
खुशामद कवि
हास्यकवि
दार्शनिक कवि
आधुनिक कवि
आदर्शवादी
यथार्थ वादी
आदर्शोंमुख यथार्थवादी
पलायनवादी
कितना ग्ञानविज्ञान के कवि
धार्मिक अधार्मिक कवि
भक्त कवि अश्लील कवि
छंद बद्धकवि
छंद मुक्त कवि
कितने कवि कितने विषय
कितने सदुपदेश
कितने बदुपदेश
असत्य के लिए सत्य के लिए
धर्म के लिए अधर्म के लिए
सभी के उदाहरण .
एक पत्नी हो तो राम
द्वि पत्नी के लिए विष्णु
जूठ बोल बचने, छद्मवेश में ठगने
हर बात में पौराणिक काव्य
सत्य बोलने हरिश्चंद्र.
माता पिता की सेवा के लिए श्रवण कुमार
अवैध गर्भ धारण बच्चे को फेंकने महाभारत
बलात्कार, दूसरी पत्नी का अपहरण
शासकों के अत्याचार, हत्याएँ
जवहरव्रत, यति प्रथा, न जाने
कथानक एक ही
अभिव्यक्ति में तकनीकी.
अतः कोई बात ताजी या नयी नहीं लगती.
सोचो समझो सत्य की प्रशंसा सदा एक समान.

Wednesday, November 1, 2017

ஞானம்

ஆன்மிகம் என்பது 
கடும் மந்தணம் .
ஆண்டவணைக் காண 
ஆழ்ந்த தியானம் ,
பரிகாரம் ,பாலாபிஷேகம் 
படோடபம் ஆடம்பரம்
லௌகீக வேள்விகள் ,
தேவை இல்லை .
நமக்கு ஆண்டவன் அளித்த கடமையை
அன்புடன் சத்திய தர்மத்துடன்
ஆர்வமாக ஆழ்ந்த ஈடுபாடுடன்
உள்ளத்தில் மகிழ்வுடன்
நடுநிலையுடன் செய்தாலே
அவன் அருளால் அறிவு ஞானம் பெருகும்.
மன சஞ்சலம் அகலும் ,
ஞானம் வந்தால் அழியும் உலகில்
வாழும் நிலையற்ற தன்மை உணரும்.
இலவசமாக மருத்துவம்
தான தர்மம் செய்வோரும்
மூப்படைந்து மரணம் தான்.
கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து
உயர் பதவி வகித்தாலும்
மர்ம மரணம் நீதி தேவன் மர்மம்
குடிசையில் வாழ்ந்தாலும்
மரணம் . மரணம். பிணம் .
இதுதான் சித்தர்கள் ஞானம்.
அறிந்து சித்தத்தில் சிவனை வைத்தால்
வாழ்க்கையில் அமைதி உளநிறைவு உவகை .
இதே தான் ஞான நிலை.

Monday, October 30, 2017

ஓம் முருகா

காலை வணக்கம்.
மூஞ்சூறு வாகனனைத் தொழுகின்றேன்
மூச்சிருக்கும் வரை
அவன் அருள் வேண்டியே.
மயில் வாகனனைத்
தொழுகின்றேன்
மகழ்ச்சியுடன் இருக்கவே.
சிம்ம வாகினியைத் தொழுகிறேன்
சிம்மாசனமின்றி கோலோச்சவே.
காளை வாகனனைத் தொழுகிறேன என்
காரியம் யாவிலும் வெல்லவே
கஜலக்ஷிமியைத் தொழுகிறேன்
அஷ்ட ஐஸ்வர்யமும் பெறவே
கருடவாகனனைத் தொழுகிறேன்
கலியுக கஷ்டங்களில் காக்கவே
கருங்குதிரை வாகனனைத் தொழுகிறேன்
காவல் தெய்வமாக உடன் இருந்து
காக்கவே.
உருவமும அருவமும் ஆகி
உலகனைக் காக்கவே
சங்கடங்கள் தீரவே
சங்கரநாறாயணனைக்
அர்த்தநாரீஸ்வரனை
லக்ஷிமி நாறாயணனை
அன்புடன் ஆழ்மன ஒருமையுடன்
ஆனந்த அமைதியுடன்
ப்ரார்த்திக்கிறேன்
க்ருபாகடாக்ஷம் வேண்டுகிறேன்.
3 YEARS AGO TODAY
भाषाएँ हैं अनेक;மொழிகள் அநேகம்.
कोई भाषा नहीं कहता , அடி ,கொல்,கொலை செய் என்று
लूटो; मारो; क़त्ल करो; எம்மொழியும் சொல்வதில்லை .
कहनेवाला स्वार्थ लुटेरा;சொல்பவன் சுயநல கொள்ளையன்.
धर्म अनेक மதங்கள் அநேகம்
कोई धर्म नहीं कहता எந்தமதமும் சொல்வதில்லை :-
हत्या करो ,करेगा ईश्वर भला;கொலை செய் ,கடவுள் நன்மை செய்வார்
भले ही धार्मिक कट्टर लोग कहे மத வெறியர்கள் தங்கள் மதம் மேன்மை என்று
சொன்னாலும் கட்டாயமாக மற்றவர்களின் மனத்தை மாற்ற முடியாது.
अपना धर्म है श्रेष्ठ ,पर
नहीं जबरदस्त दूसरों के मन बदल नहीं सकते.
अगर धार्मिक परिवर्तन को बल दें तो மத மாற்றத்தில் வலிமை காட்டினால்
कामयाबी होने में असमर्थ ही बन जाते.வெற்றி பெறுவதில் சாமார்த்தியமற்று
இருப்பார்கள்.அப்படி செய்தாலும் வெறுப்புக்கு ஆளாவார்கள்.
फिर भी वे घृणा के पात्र बन जाते.
बौद्ध धर्म फैला तो अहिंसा ,प्रेम ,सेवा के बल. அஹிம்சை அன்பு தொண்டு என்ற வலிமையில்
जिओ और जीने दो के बल जैन धर्म फैला.
வாழு வாழ விடு என்ற பலத்தில் ஜைன தர்மம் பரவியது.
प्रेम के सन्देश लेकर पाप का दंड मृत्यु का सन्देश देकर फैला ईसाई.
அன்பின் செய்திகொண்டு பாபத்தின் தண்டனை மரணம் என்ற செய்தியால் கிறிஸ்தவமதம் பரவியது.
जो धर्म के ग्रन्थ ,कट्टरता लेकर धार्मिक कहते है
மத நூல் ,மதவெறி மதம் என்று சொன்னால் ,
அங்கே ஒருபொழுதும் அமைதி ஏற்படுவதில்லை.
वहां कभी नहीं होता अमन -चमन.
भले ही भाषायें अनेक हो ,धर्म अनेक हो ,
மொழிகள் அதிகம் ,மதங்கள் அதிகம் ஆனாலும்
प्रेम ,सेवा,परोपकार ,मनुष्यता அன்பு ,சேவை,பிறருக்கு உதவி ,மனிதம் ஆகியவை மனிதனை மனிதனாக்குகிறது.
मनुष्य को बनाता मनुष्य;
बमें फेंककर कोई क़त्ल का प्रयोग कर
कभी नहीं पाता मानसिक संतोष.आनंद शान्ति.
குண்டுகள் எரிந்து கொலைகளை பிரயோகித்து
மனதிருப்தி ஒருபோதும் ஏற்படாது.
बेरहमी से धन जोड़ ,द्रोह करनेवाले
मन में रोता हुआ जियेगा सत्य.
இரக்கமின்றி பணம் சேர்த்து துரோகம்செய்பவன்
மனதில் அழுது கொண்டே வாழ்வான் இது சத்தியம்.
यही ईश्वरीय नीति; இதுதான் கடவுளின் நீதி.
शेर तो राजा फिर भी जंगली;
சிங்கம் ராஜாவானாலும் அது காட்டு மிருகம்.
सांप विषैला , वे तो खतरनाक.
பாம்பு விஷம் நிறைந்தது ,அது அபாயகரமானது.
देखते ही मारना मान्यता है, அதை பார்த்ததும் கொல்வது அனைவரும் ஏற்றது.
पर ஆனால்
ईश्वर के नाम अन्याय ,वे ज़रूर ईश्वरी दंड के पात्र बन जाते.
கடவுளின் பெயரால் அநியாயம் செய்பவன் கட்டாயம் தண்டனைக்கு உரியவன்.
जो भी हो भ्रष्टाचारी ,पापी ,भले ही पद बड़ा हो .
नाम पड जाता बद.
ஊழல்வாதி ,பாவி உயர்ந்த பதவியில் இருந்தாலும்
கெட்ட பெயரே ஏற்படும்.

Sunday, October 29, 2017

தியானம் =ध्यान

அதி காலை வணக்கம்.     
ஆதவன் 
உதி க் கு ம் நே ரம். 
ஆனந்தம் அளி க் கு ம் 
நே ரம். 
இ றை வனை து தி க் கு ம் நே ரம். 
ஈஸ் வரன் அரு ள் வே ண் டி 
உள்ளத் தி ல் அவனை வைத்து 
ஊமை மனதாக்கி 
ஐக்கிய மா கி அவன் உள்
ஒளி வடி வ மா க் கி 
ஓங்காரம் வடி வ மா க் கி 
ஔடதம் என அவனை ஏற்று 
அஃதே வழி என்று 
அவனை வை த் தி ய நா த னா க
ஞா ன பண்டி தன் ஆக ஏற்று 
சி த் த த் தி ல் அவனை வை த்து 
உலகியல் ஊழ் வி னை அகற் றி 
உலகி யல் ஆசை களக ற் றி 
உத்தமன் புகழ் பா டி 
உத்தமன் சரணடைந்து 
வாழ்வதில் உவகை கா ண்.

தியானம் =ध्यान

அதி காலை வணக்கம்.                                                                               प्रातः कालीन  प्रणाम 
ஆதவன்                                                                                                           सूर्योदय   का  समय.
உதி க் கு ம் நே ரம். 
ஆனந்தம் அளி க் கு ம்                                                                                        आनंदप्रद समय .
நே ரம். 
இ றை வனை து தி க் கு ம் நே ரம்.                                                            ईश्वर  स्तुति  का  समय .
ஈஸ் வரன் அரு ள் வே ண் டி                                                                           ईश्वर  की कृपा की कामना करके 
உள்ளத் தி ல் அவனை வைத்து                                                                            ईश्वर को मन   में                                                                                                                                                                रखकर மனதை ஊமையாக்கி                                                 मन को गूंगा बनाकर
எங்கும் அவனே                                                                   सर्वत्र वही ,
             
ஏற்றம் அளிப்பவன் அவனே                                  सर्व  उन्नतिदायक वही

ஐக்கி யமா கி அவன் உள்                                                                       यों   मन  में ऐक्य भाव से 
ஒளி வடி வ மா க் கி
                                                                                                                        प्रकाश  का  रूप  बनाकर 

ஓங்காரம் வடி வ மா க் கி                                                                          ओंकार  रूप बनाकर   
ஔடதம் என அவனை ஏற்று   
                                                                                                                        औषद सा उन्हें अपनाकर 

அஃதே வழி என்று                                                                                                 वही मार्ग 
அவனை வை த் தி ய நா த னா க                                                          वही  वैद्यनाथ 
ஞா ன பண்டி தன் ஆக ஏற்று                                                                    वही ज्ञान पंडित 
சி த் த த் தி ல் அவனை வை த்து                                                            यों  मन  में उसे रख 
உலகியல் ஊழ் வி னை அகற் றி                                                     सांसारिक  विधि की विडम्बना दूर 
                                                                                                                   सांसारिक इच्छाएं       दूर                                     

உலகி யல் ஆசை களக ற் றி                         
உத்தமன் புகழ் பா டி                                                                        उत्तम  का यशोगान करके 
உத்தமன் சரணடைந்து                                                                    उत्तम के शरण लेकर 
வாழ்வதில் உவகை கா ண்.                                                                     जीने  में  ही आनंद जान.