பெயர் வலி.
சே. அனந்த கிருஷ்ணன் வணக்கம்.
தலைப்பு++++காதல் வலி.
++++++++++++++
காதல் என்பது காத்தல். காத்திருத்தல் ஏக்கம். அந்த காதல் வெளிப்படுத்துவதில் தயக்கம்.
தயக்கம் பல காரணங்கள்.
பணம்,ஜாதி,மதம். பதவி பல காரணங்கள்.படிப்பு தடையாக முடியாது. பொதுவாக உடல் இன்பக் காதல் வேறு. ஆழ்மனக்காதல் வேறு.
ஒருதலைக் காதல் வேறு. இரு உள்ளம் கலந்த காதல் வேறு.
இப்படி காதல் பற்றி பல நினைவுகள் எண்ணங்களுடன் சென்ற கருப்பாயி
அழகாக இருந்தாலும் கல்லூரியில் படித்தாலும் தன் பெயரால் தாழ்வு மனப்பான்மை. தன்னுடன் படித்த
ஜிதேந்திரன் பெயரிலேயே ஒரு சாதித்துவம். காதல். அவனுக்கும் ஒரு காதல். இருவருக்கும் கண்கள் சந்தித்தன. உள்ளங்கள் ஏங்கின.
ஆனால் காதல் சொல்லத் தடை கருப்பாயி ஜிதேந்திரா பெயர்தான்.
வலியுடன் தயக்கத்துடன் பிரிந்தனர்.
சிதேந்திரன் சியாமா என்ற பெண்ணை திருமணம் செய்தான்.
அதன் பொருள் கருப்பாயி என்று புரியவில்லை. கருப்பாயி வெள்ளையப்பன் திருமணம் .
ஆனால் தமிழ் பெயரல்ல. சுவேதா ராஜ் . வெள்ளை அரசன் பொருள் புரியவில்லை. காதல் வலி இருவருக்குமே. பெயரில் என்ன என்றாலும் தமிழ் பெயர் வலி ஏற்படுத்தும். மூப்பனார் தான் கருப்பையா ? இந்த வலி மாறுமா?
நடைமுறையில் இல்லை.
சே. அனந்த கிருஷ்ணன்.