அன்பு என்பது எதிர்பாராமல் வரக்கூடியது.மனித இனம் ஏதாவது ஒன்றின் மேல்
அன்பு வைத்து அது பிரிந்தால் வேதனைப்பட்டு அந்த அன்பால் தன் உயிரையும்
விடும் இனம்.காதலிக்காக ,காதலுனுக்கா,நாட்டிற்காக,தங்கைக்காக ,தம்பிக்காக,
தந்தைக்காக,தாய்க்காக ,ஊருக்காக ,மொழிக்காக,தன இனத்திற்காக,உலக மக்களுக்காக,ஜாதிக்காக,மதத்திற்காக என பற்று வைத்து மகான் ஆனவர்களும்,இவர்களைப்பின் பற்றி இவர்களின் புகழுக்கு அஸ்திவாரக் karkalaaka அடங்கி யாவர்களும் உண்டு.இது போற்றுவதற்குரிய
பற்று.
ஆனால் பண வெறி கொண்டு நியாயத்திற்கு எதிராக அக்ரமங்கள் செய்யும்
சுயந லக்காதலர்கள் ,நீதிதேவனை கொள்பவர்கள்,நாட்டை காட்டிக்கொடுப்பவர்கள்,
மது.மாது மீது காதல் கொண்டு போதை வெறியில் வீட்டிற்கு
அவமானம் தேடுபவர்கள், சூதாடிகள்,கிரிக்கட் கொள்ளையர்கள்,மணல் கொள்ளையர்கள்,பதவி வெறிபிடித்தவர்கள்,சுடு காட்டில் பிணம் எரிக்க பணம் பிடுங்குபவர்கள் ,பிணவறையில் பிணம் உறவினர்களிடம் கொடுக்க கையூட்டு
வாங்குபவர்கள்,விபத்து நடந்த பரிதப நிலையில் கொள்ளை அடிப்பவர்கள்,
இவர்களை எல்லாம் தப்ப வைக்கும் அதிகாரிகள் அரசியல் வாதிகள்,பத்திரப்பதிவு பதிவாளர்கள் ,காவல் துறையினர் ,அறிதும் அறியாமல் அமைதி காத்து வாழும் மக்கள்,இவர்களுக்கு ஆதரவளிக்கும் ஆண்டவன்
விந்தை உலக மிது.கோயில்களில் நடக்கும் அநியாயங்கள்.
இந்த சூழலில் நாம் வாழ்கிறோம்.
இவர்களுக்கு சரியான தண்டனை கொடுக்க இயற்கை தேவனிடம் பிரார்த்தனைகள்.