Sunday, January 3, 2016

அன்பும் ஆதரவும் கருணையும்

அன்பே இறைவன்
இறைவனின் லீலைக்கு
இச்ஜகத்தினில் ஈடில்லை
அறிவியல் விந்தைகள்
ஆண்டுக்கொரு நொடிக்க ஒரு
மாற்றங்கள்.
ஆஸ்தி சேர்க்க சேர்க்க ஆசை
ஆனந்தம் அறிவியல் விந்தையில்
ஆன்மீக விந்தையில்  ஆசை ஆஸ்தி
அடியோடு ஒழியவே ஆனந்தம் .

No comments: