Tuesday, November 17, 2015

இறைவன் அளிக்கும் எச்சரிக்கை மணி .-भगवान की खतरनाक घंटी.

இயற்கையின் சீற்றம் ,   प्राकृतिक कोप 

இறைவன் அளிக்கும் எச்சரிக்கை மணி .--भगवान की खतरनाक घंटी. 

இன்னல் அழைக்கும் மனிதா ! உனக்கு मनुष्य!तू खुद करता संताप निमंत्रण। 

அறிவளித்தேன் . மெய்ஞானம் அளித்தேன் .  ज्ञान दिया ! आत्म ज्ञान दिया !

மனிதனுக்கு மரணத்தையும் நிச்சயித்தேன். मनुष्य को मृत्यु का भी तय किया. 

கோடிகள் இருந்தும் பிணி மூப்பில்லா வாழ்வியல் இல்லை. करोड़ हो फिर भी रोग बुढ़ापा बिन जीवशास्त्र नहीं। 
கோடிகள்  பதவிகள் இருந்தாலும் இல் வாழ்க்கையில்லா 
करोड़ हो फिर भी गृहस्त जीवन बिन जीवन। 

கோடிகள் இருந்தும் சந்தானமில்லா 
करोड़ों होने पर भी निस्संतान जीवन. 

சந்தானம் இருந்தும் சம்பத்து இருந்தும் 
भले ही संतान हो ,संपत्ति हो 

சந்தோசம் இல்லா வாழ்வுகண்டு அமைதி யில்லாமல் 
आनन्दरहित जीवन ;अशांत जीवन ;

அவனியில்வாழும்  தனாதிபதிகள்.
जग में जीवित अमीर अनेक. 

பங்களா வாசிகள்  இருவர் என்றிருக்கும் நிலை.
बंगला के निवासी ;दोही रहने की स्तिथि। 

சமுதாயத்தில் இறைவனின் தீர்ப்பு 
समाज में  ईश्वर का न्याय। 

ஊழல் கருப்பு  பணத்தால்   வெல்ல முடியாது.
भ्रष्टाचार काले धन से जीत नहीं सकता। 

அறம் செய்வீர் ! धर्म कीजिये !
தானம் செய்வீர் !दान कीजिये। 

மதிப்புடன் வாழ்வீர். सादर जीवन बिताइये। 
ஆனந்தம் பிரம்மானந்தம் பெறுவீர்.!  आनंद ब्रह्मानंद पाइए। 

No comments: